This gallery contains 1 photo.
ஆசிரியர் சோ அவர்கள் இன்று வெளிவந்துள்ள துக்ளக் இதழில் 7 பேர் விடுதலை குறித்து “நடந்திருப்பது நல்லதற்கல்ல” என்கிற தலைப்பில் தலையங்கம் எழுதி இருக்கிறார். சோ எப்போதும் மூளையால் மட்டும் தான் யோசிப்பார். மனம் என்கிற – மனசாட்சி என்கிற – ஒன்று அவரது வாதங்களில் எப்போதுமே இருந்ததில்லை. “மனம் ஒரு குரங்கு”என்று நாடகம் போட்ட … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…