Category Archives: Uncategorized

AK-47 துப்பாக்கி கொண்டு வந்திருந்தால்….?

This gallery contains 2 photos.

  ஒரு விசித்திரமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் முன் வந்திருக்கிறது. சிவகாசியைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் “இங்கு சீனப்பட்டாசுகள் நிறைய இறக்குமதி செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன. கீழே விழுந்தாலே வெடிக்கும் அளவிற்கு மிகவும் ஆபத்தான,( இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள ) ‘பொட்டாசியம் க்ளோரைடு’ என்னும் வேதிப்பொருளைக் கொண்டு அந்த பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அத்தகைய … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

தயாநிதி மாறன் கிரிமினல் வழக்கு – சம்பந்தப்பட்ட கோப்புகள் தொலைந்தன…!!!

This gallery contains 1 photo.

முன்னாள் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் திருவாளர் தயாநிதி மாறன் மீது 2 வழக்குகள் இருந்தன. 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக மலேசியா நிறுவனத்துடன் நிகழ்ந்த பேரங்கள் பற்றியது ஒன்று. இதில் மலேசியாவிலிருந்து வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களைப் பெற முடியவில்லை என்று சிபிஐ புலனாய்வு நிறுவனமே கூறி வழக்கை துவங்காமலேயே முடித்து வைக்க நடந்த முயற்சிகள் ஒரு … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

செத்துப்போன சாதிக் பாட்சா, ஷாஹித் பால்வாவுடன், மு.க.ஸ்டாலினுக்கு என்ன தொடர்பு …?

This gallery contains 1 photo.

  2ஜி விவகாரமே அநேகமாக மறக்கப்பட்ட நிலையில் செத்துப்போன சாதிக் பாட்சாவை (ஆ.ராசாவின் நண்பர்.. ) யாருக்கு நினைவிருக்கப்போகிறது…? அண்மையில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது .. (tamil.oneindia.in/news/india/2g-case- stalin-named-first-time) கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் வந்தது தொடர்பான அமலாக்கத் துறையின் வழக்கில் முதல் தடவையாக மு.க.ஸ்டாலின் பெயர் வந்திருப்பதாக…! அமலாக்கத் துறைக்கு சாதிக் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

மோடி + இந்தி உரையாடல் + ராஜபக்சேயின் கடுப்பு + மத்திய அரசின் விரைவான நடவடிக்கைகள்…..

This gallery contains 3 photos.

  பயணத்தில் இருந்ததால் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. நேற்றிரவு ஊர் திரும்பி விட்டேன்… பகிர்த்லைத் தொடர்வோம் ….. பயண விஷயங்கள் பற்றி பிற்பாடு வசதி வரும்போது பார்த்துக் கொள்வோமே…! லேட்டஸ்டாகத் தெரிய வந்த விஷயம் – பிரதமர் மோடி, ஜனாதிபதி ராஜபக்சேயிடம் இந்தியில் உரையாடியது….! இருவருக்குமே ஆங்கிலம் தெரியும். இருந்தாலும் மோடி வேண்டுமென்றே … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

இமயத்தின் அடிவாரத்தில் ….

This gallery contains 31 photos.

சென்ற ஜூன் மாதம் நான் எழுதியிருந்த இடுகையின் ஒரு பகுதி கீழே – கங்கைக்கு ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு தோற்றம் ! பளிங்கு போன்ற, சிலீரென்று உடம்பை உறைய வைக்கும் வேகமாக ஓடும் நீர் – பத்ரிநாத்தில். அலெக்நந்தா, மந்தாகினி, பாகீரதி – அனைத்து உபநதிகளின் நீரையும் ஏற்றுக்கொண்டு படு சீற்றத்துடன் மலையிலிருந்து இறங்கி வேகமாக … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

கங்கைக்கரையிலிருந்து …..

This gallery contains 22 photos.

  ஒரு வார  பயணமாக வடக்கே வந்திருக்கிறேன். நேற்று முன் தினம் டில்லி… நேற்றும் இன்றும் ஹரித்வார்.  நாளை ரிஷிகேஷ். மாலையில் சூரியன் மறையும் வேளையில் விளக்கு வைக்கும் நேரத்தில் இங்கே கங்கை நதிக்கரையில் அமர்க்களப்படும். இங்கெல்லாம் இரவு ஏழரை மணிக்கு தான் இருட்டுகிறது, எக்கச்சக்கமாக யாத்ரிகர்கள் கூட்டம். விளக்கு வைக்கும் நேரத்தில், கங்கைக்கு பூசை … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பிரதமர் மோடியின் வித்தியாசமான புகைப்படங்கள் சில….

This gallery contains 23 photos.

  ராஜபக்சேயை அழைத்தமைக்காக, நரேந்திர மோடி அவர்களை நான் குறை கூறி எழுதியது இந்த வலைத்தள நண்பர்கள் சிலரை வருத்தப்படுத்தியுள்ளது. நான் கட்சி சார்பு அற்றவன் என்பதும், குறைகூறும் அதே சமயத்தில், பலமுறை நான் பாராட்டியும் எழுதி இருக்கிறேன் என்பதும் இங்கு வருகை புரியும் நண்பர்களுக்கும் தெரியும் என்றாலும் – நான் அப்படி எழுதலாமா என்று … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்