This gallery contains 1 photo.
மோடிஜி சர்க்காரின் ” ஜன கண மன ” ……!!! மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மோடிஜி சர்க்காரின் இரண்டு பட்ஜெட்டுகளும் ‘ரிலீஸ்’ ஆகி விட்டன… எப்படி இருக்கிறது…? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித எதிர்ப்பார்ப்பு…. அனைவரின், அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது யாருக்கும் இயலாத காரியம். ஆனால், குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளையாவது….? “ஓ மஹா பிரபு” என்று கடவுளின் … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…