Category Archives: Uncategorized

ஆம் ஆத்மி மீது மோடியின் தாக்குதலும் – அதற்கு வந்த பதில்களும்….!!!

. இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு செய்தியையும், அதற்கு வாசகர்கள் சிலர் கொடுத்துள்ள response ஐயும், நமது விமரிசனம் தள நண்பர்கள் அவசியம் படிக்க வேண்டும் என்பதற்காக, தனிப்பதிவாக தந்துள்ளேன். ( நன்றி – நண்பர் todayandme ) – மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை மோடிஜி பக்தர்கள் உணற இது ஓரளவு … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

மோடிஜியை குறை கூறக்கூடாதா …? விமரிசனம் செய்வதே தவறா … ?

. . பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் நாம் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாகச் சாடினோம். பாஜக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தொலைய வேண்டுமென்றே பெரும்பாலான மக்கள் விரும்பினார்கள். மோடிஜியின் நாடுதழுவிய பேரணிகளும், அவரது அற்புதமான சொல்லாற்றலும் (இந்தியில் தான் ..!!) மக்களுக்கு அவர் மீது பெருத்த நம்பிக்கையை … Continue reading →

More Galleries | 57 பின்னூட்டங்கள்

மோடிஜி ஆதரவாளர்களின் திருப்திக்காக ……

This gallery contains 15 photos.

. . இந்த வலைத்தளத்தில் மோடிஜி அவர்களை தேவையின்றி குறை கூறி எழுதுகிறோம் என்று மோடிஜி ஆதரவாளர்கள் சிலர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். குறை கூற வேண்டும் என்பது நமது நோக்கமும் அல்ல – லட்சியமும் அல்ல. எதிர்காலத்தில் – மகிழ்ச்சியுறும் வகையில் நல்ல செயல்கள் நிகழ்ந்தால், எந்தவித தயக்கமும் இன்றி நிச்சயம் அதனைப் பாராட்டி இங்கு எழுதுவோம் … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

புதிய கெஜ்ரிவால் –

This gallery contains 2 photos.

“நான் மிகச் சிறியவன். தனிப்பட எதையும் செய்ய எனக்கு சக்தி இல்லை என்பதை நான் உணர்வேன்.” “எனக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் ஒரு கருவி மட்டுமே – என் மூலமாக இறைவன் எதையோ நிகழ்த்த விரும்புகிறார் என்று தோன்றுகிறது. என்னை இந்தப் பணிக்குத் தகுதியானவனாக இருக்கச் செய் இறைவா என்று வேண்டிக்கொள்கிறேன்…” … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அதிருஷ்டக்காரர் மோடிjiயா அல்லது அடானிji யா அல்லது அம்பானிji யா …?

This gallery contains 3 photos.

. . சில நாட்களுக்கு முன்னர், டெல்லி தேர்தல் கூட்டத்தில் பேசும்போது, கச்சா எண்ணை (பெட்ரோல், டீசல் ) விலைகள் குறைந்ததற்கு தன்னுடைய அதிருஷ்டமே காரணம் என்று – திருவாளர் மோடிஜி கூறினார். எனக்கென்னவோ – மோடிஜியின் அதிருஷ்டத்தை – இந்த நாட்டின் சாதாரண பொதுமக்களை விட, அவரைச் சுற்றி நெருக்கமாக பழகி வரும் அவரது … Continue reading →

More Galleries | 40 பின்னூட்டங்கள்

மோடிஜி, அமித் ஷா குறித்து ராஜ் தாக்கரே இன்று வரைந்துள்ள கார்ட்டூன்…..!!!

This gallery contains 1 photo.

. . டெல்லி தேர்தலில் மோடிஜியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் சந்தித்த தோல்வியை, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுடன் ஒப்பிட்டு, MNS தலைவர் ராஜ் தாக்கரே இன்று வரைந்துள்ள கார்ட்டூன் இது. இதை வரைய எனக்கு இரண்டரை மணிநேரம் ஆனது என்கிறார் ராஜ் தாக்கரே. 2012-ல் மோடிஜியை மிகத் தீவிரமாக ஆதரித்த ராஜ் தாக்கரே … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

டாக்டர் தமிழக்கா, சின்ன மருத்துவர், உலக மீடியா உட்பட ஒரு ஆழமான சர்வே…..!!!

This gallery contains 2 photos.

  நம் கருத்துக்கள் – எப்போதும் இருக்கவே இருக்கின்றன. உலக மீடியா என்ன சொல்கிறது… இந்திய மக்கள் என்ன சொல்கிறார்கள்…நம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள் …. கொஞ்சம் பார்ப்போமா…? முதல் உரிமை – தமிழக அரசியல் தலைவர்களுக்கு – (சில சமயம் சிரிப்பு வரலாம் …!!!) வைகோ – நரேந்திர மோடி அரசுக்கு டெல்லி … Continue reading →

More Galleries | 31 பின்னூட்டங்கள்