This gallery contains 3 photos.
. “காசு வாங்கினாலும் கூட வேலையை கச்சிதமாக முடித்து விடுவார் ” – இது கட்காரிஜி பற்றி அவரது பாஜக அன்பர்கள் பெருமையுடன் பேசும் விஷயம். கமிஷன் வாங்குவதை பெருமையுடன் கூறும் அளவிற்கு சென்று விட்டார்கள் பாஜக நண்பர்கள். எனவே, அவர்கள் இன்னும் நிறைய பெருமை பாராட்டுவதை, நமது வலைத்தள நண்பர்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காக, … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…