This gallery contains 5 photos.
. 1948, செப்டம்பர் 13-ந்தேதி துவக்கப்பட்ட ராணுவ நடவடிக்கை ஐந்தே நாட்களில் முடிவடைந்தது. இந்திய ராணுவத்தில் வீரமரணம் அடைந்த ஜவான்களின் எண்ணிக்கை – 32. காயமுற்றவர்களின் எண்ணிக்கை – 97. நிஜாமின் தரப்பில் 490 வீரர்கள் கொல்லப்பட்டனர். 122 பேர் காயமடைந்தனர். 1373 ரஜாக்கர்கள் கொல்லப்பட்டனர். 1911 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சமயத்தில், இஸ்லாமியர்கள் … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…