This gallery contains 1 photo.
இதுவும் செய்தி மட்டும் தான் ….!!! ( விமரிசனம் என்று நினைத்து பாஜக அன்பர்கள் என்னைத் திட்ட முற்பட வேண்டாம்….!!! ) நேற்றிரவு, டெல்லியில் திரு.ராம் ஜெத்மலானி கூறியது- ” இந்திய மக்களை ஏமாற்றிய மோடி தண்டிக்கப்பட வேண்டும் ” : ராம் ஜெத்மலானி – என்கிற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டது. இன்று காலை, ராம் ஜெத்மலானி … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…