This gallery contains 1 photo.
துக்ளக் ஆசிரியர் “சோ” ராமசுவாமி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். உலகில் – பிணி, மூப்பு – இவற்றிலிருந்து விதிவிலக்கு பெற்ற மனிதர் யார் …? அவற்றால் விளையும் துன்பங்களையே அவரும் அனுபவிக்கிறார். கடந்த ஜனவரி மாதம் துக்ளக் ஆண்டு விழா நிகழ்வுகளின்போதே சுவாசிப்பதற்கு அவர் பட்ட அவஸ்தையையும், … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…