This gallery contains 1 photo.
… … திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் பணியாற்றும் “ஒப்பனைக்கலை” ( மேக்கப் ) நிபுணர்களுக்கும், காமிரா (ஒளிப்பதிவு) நிபுணர்களுக்கும் – ஒரு நாடகத்திற்கு மேக்கப் போடுவதற்கும், ஒரு திரைப்படத்திற்கு மேக்கப் போடுவதற்கும் உள்ள வித்தியாசங்கள் நன்கு தெரியும். நாடகங்களில், தொலைவில் அமர்ந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு முகம் பளிச்சென்று தெரிய வேண்டும் என்பதால், ஹெவி மேக்கப் போடுவார்கள்…. … Continue reading








தென்மாவட்டங்கள்ல அவருக்கு இன்னமுமே ஆதரவு கிடைத்திருக்கும். சதியால் அது நடக்கலை. விஜய் ரொம்ப நல்லவர்னு நான் நம்பலை. இருந்தாலும் அவருடைய செயல்ல, அரசியல்தனம் இல்லை. அதாவது சேருகின்ற…