…
…
பதிமூன்றரை வயது ஜப்பானிய சிறுவன் ஒருவன் தனது
ப்ராஜெக்டுக்காக வடிவமைத்து தயாரித்த விமான மாடல் ஒன்று
சிந்தையை கவர்கிறது.
பல ஆண்டுகளாக இருந்து வரும்ஏரொ-டைனமிக்ஸ்-ன் (aerodynamics)
தத்துவங்களை எல்லாம் இது தகர்த்து விட்டது என்று சொல்கிறார்கள்.
சிறுவனைப்பற்றிய மற்ற தகவல்கள் கிடைக்கவில்லை. கிடைத்தால்
தருகிறேன். இப்போதைக்கு – இது குறித்த ஒரு அருமையான காணொளி கீழே –



நல்ல முயற்சி ..! அந்த சிறுவனுக்கு கூகுளுளில் வருடத்திற்கு $1,250,000.00 சம்பளமாமே …?