This gallery contains 1 photo.
… … கொஞ்ச நாட்களுக்கு முன்னதாக, இந்த தளத்தில் திரு.டிடிவி தினகரன், துக்ளக் ஆசிரியர் திரு.குருமூர்த்தி அவர்களை சந்தித்து பேசினார் என்று எழுதி இருந்தோம். அந்த சந்திப்பில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ள நாம் எல்லாருமே ஆவலாக இருந்தோம். ஆனால், அப்போதைக்கு அதற்கு மேல் விவரம் எதுவும் தெரியவில்லை….. இப்போது, இந்த சந்திப்பு குறித்து … Continue reading








// சாரமேயாதனம்: பொது அமைதியைக் குலைப்பவர்கள், விஷம் வைப்பவர்கள், நாட்டிற்குத் துரோகம் செய்பவர்கள் செல்லும் நரகம். 720 கொடிய யம நாய்கள் சூழ்ந்து உடலைக் குதறித் தின்னும்.// //அவடநிரோதனம்:…