This gallery contains 1 photo.
… … … பட்டினியோடு கிடப்பவனுக்கு முதலில் சோறு போடு… அப்புறம் என்னைப் பார்க்கலாமென்று அந்த சாமியே சொல்கிறது…. எது தர்மம்…? ஒரு மனிதனுடைய கண்ணீரைத் துடைப்பதை விட சிறந்த தர்மம் எது…? பிரதிபலனை எதிர்பார்க்காத – நிபந்தனைகள் அற்ற தர்மம் தான் சரியானது. எத்தனை ஹிந்து கோயில்கள், ஆஸ்பத்திரி கட்டி இருக்கின்றன…? ஏன் – … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…