-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- 256 பேர் வரை கொள்ளும் - இவையும் "பஸ்" தானாம் …😊😊😊
- சூரியன் வருவது யாராலே -
- பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டு போகுமா -மிஸ்டர் மியாவ் மியாவ் ?
- வித்தியாசமான - "கடி ஜோக்ஸ்…" குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …...
- - யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ....…. ????
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- யட்சன் கேள்வி-பதில்கள் இன்றைய தினத்திற்குஎந்த அளவிற்கு பொருந்தும்…..?
- சிங்கப்பூர் - ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!!
- வஞ்சனை செய்வோரை ....
- ஏன் தாத்தா-பாட்டி .....?
-
அண்மைய இடுகைகள்
- – யார் சொல்லி இருப்பார்கள் இவற்றையெல்லாம் ….…. ???? திசெம்பர் 19, 2025
- 256 பேர் வரை கொள்ளும் – இவையும் “பஸ்” தானாம் …😊😊😊 திசெம்பர் 18, 2025
- அதுவரை, அன்வர் பாய் சாவி கொடுத்துக்கொண்டே இருப்பார். திசெம்பர் 17, 2025
- மோரீஸ் ஃப்ரீட்மனின் அனுபவங்கள் …!!! திசெம்பர் 16, 2025
- வித்தியாசமான – “கடி ஜோக்ஸ்…” குமுதம் ஆசிரியர் ரா.கி.ரங்கராஜன் …… திசெம்பர் 15, 2025
- சிங்கப்பூர் – ஏற்கெனவே பார்த்தவர்களுக்கு கூடஇந்த காணொலி ரசிக்கிறது…..!!! திசெம்பர் 14, 2025
- சோவும்.. ஜெவும் …!!! விரிவாகப் பேசுகிறார் – “துக்ளக்” ரமேஷ் … திசெம்பர் 13, 2025
-
அண்மைய பின்னூட்டங்கள் -
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்
-

Category Archives: மன்மோகன் சிங்
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக செயலாற்ற தங்களுக்கு … Continue reading
“ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !!
“ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !! அம்மாவின் டெல்லி விஜயம் இரட்டிப்பு மகிழ்வை உண்டு பண்ணி இருக்கிறது. எப்படி என்கிறீர்களா ? இலங்கை அரசை – தமிழக சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியதோடு விட்டு விடாமல் – மத்திய அரசிடம் – பிரதமரிடம், எழுத்து பூர்வமாக – இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை … Continue reading
ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை …
ப.சி.அவர்களின் பேட்டி – நேர்மையற்ற அணுகுமுறை … நேற்றைய தினம் (08/06/2011) மிகச்சரியாக மாலை 6 மணிக்கு ப.சி.அவர்கள் தொலைக்காட்சிகளுக்கு நேரடி (லைவ்) பேட்டி கொடுத்தார். அது தொடர்பாக … முதலில் ஒரு விஷயம். நாள் முழுவதும் டெல்லி ஆங்கில தொலை காட்சிகள் ராஜ்காட்டிலிருந்து அன்னா ஹஜாரேயின் உண்ணாவிரத காட்சிகளை தொடர்ந்து நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. … Continue reading
நல்ல ஜோக் -2
நல்ல ஜோக் -2 நண்பர் கண்பத் சொன்னது போல், நானும் 10-15 நாட்களுக்கு அரசியல் இடுகைகள் எழுத வேண்டாமே என்று தான் நினைதேன். ஆனால், நல்ல ஜோக்குகளைப் பார்த்ததும், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அரசியல் என்பதற்காக – இவற்றை ஒதுக்கி விட்டால் பிறகு இந்த ப்ளாக் பிறவி எடுத்ததன் பயனே போய் … Continue reading
ஞானி – யார் ?
ஞானி – யார் ? அறிவுஜீவுகள் என்று அழைக்கப்படுபவர்கள் – அல்லது தங்களைத்தாங்களே அப்படி நினைத்துக் கொள்பவர்களில் அனேகம் பேர் (கவனிக்கவும் – அனைவரும் அல்ல ) கனவுலகிலேயே சஞ்சரிக்கிறார்கள். தங்கள் அறிவும் அனுபவமும் மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை விட -மற்றவர்களை விட தாம் எந்த விதத்தில் வித்தியாசமானவர்கள் என்பதை நிரூபிக்கவே அவர்கள் நேரத்தையும், … Continue reading
எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை !
எனதருமை புதுச்சேரி மக்களே – நீங்கள் தான் துவக்கி வைக்க வேண்டும் கர சேவையை ! அப்பப்பா – காங்கிரஸ் கட்சி எப்படித்தான் கண்டெடுக்கிறதோ தெரியவில்லை ! பொறுக்கிகள், மொள்ளைமாறிகள், திருடர்கள், மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்க புதிது புதிதாக வழிகளைக் கண்டு பிடிக்கும் மலைமுழுங்கிகளை ! லேட்டஸ்டாக பட்டியலில் சேர்ந்திருப்பது புதுச்சேரி கவர்னராக காங்கிரஸ் அன்னையால் … Continue reading
95, 87, 87, 72, & 40 இது என்ன என்கிறீர்களா ?
95, 87, 87, 72, & 40 இது என்ன என்கிறீர்களா ? 95 – நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் 87 – கேரள முதல் அமைச்சர் அச்சுதானந்தன் 87 – தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 72 – காந்தீயவாதி அன்னா ஹஜாரே 40 – எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி – எண்கள் அவர்களது … Continue reading
நிஜமான சாமியாரா இல்லை ….