Category Archives: பொது

அத்வானி + மோடி + சோ -விழாவில் சில சுவாரஸ்யங்கள் …!

This gallery contains 3 photos.

அத்வானி + மோடி + சோ -விழாவில் சில சுவாரஸ்யங்கள் …! (புகைப்படத்தில் -சோ பேசும்போது – பார்வையாளர்களாக –  பழைய டிஜிபி நட்ராஜ், ரஜினிகாந்த், முருகன், இல.கணேசன்,மோடி, அத்வானி, குருமூர்த்தி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர்) சனிக்கிழமை மாலை துக்ளக் வார இதழின் ஆண்டு விழாவில் அத்வானியும், நரேந்திர மோடியும் விசேஷ விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். பொதுவாக … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

மலையாள மனோரமா விவகாரம் – “ஞானி”க்கு ஏன் இந்த கோணல் பார்வை ?

This gallery contains 1 photo.

மலையாள மனோரமா விவகாரம் – “ஞானி”க்கு ஏன் இந்த கோணல் பார்வை ? எக்கச்சக்கமான நீர் ஆதாரம் உள்ள கேரளாவில் 1976-ல் நீர் மின்சாரத்தை வணிக நோக்கில் உற்பத்தி செய்ய வேண்டி, மிகப்பெரிய  இடுக்கி அணை கட்டப்பட்டது. அணை கட்டப்பட்டு தொடர்ந்து 3 ஆண்டுகள் ஆகியும் ஒரு முறை கூட, அணையின் பாதி அளவைக்கூட நீர் … Continue reading →

More Galleries | 29 பின்னூட்டங்கள்

காக்கும் கடவுளா ? அல்லது பணம் பிடுங்கிப் பிசாசா ?

This gallery contains 1 photo.

காக்கும் கடவுளா ? அல்லது பணம் பிடுங்கிப்  பிசாசா ? தன் மனைவியையும், அவள் வயிற்றில் இருந்த குழந்தையையும் பறி கொடுத்த ஆத்திரத்தில், அவளுக்கு ஆபரேஷன் செய்த டாக்டரையே ஒருவன் கொன்ற அந்த சம்பவத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால், சில விஷயங்களை விவாதிப்பது தவிர்க்க இயலாதது. முதலாவதாக -செத்துப்போன டாக்டர், பிரசவ ஆபரேஷன் செய்வதற்கான … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

தபால் தலைகளில் பிறந்த தமிழ் ஈழம் – வாழ்த்துக்கள் .. !!

This gallery contains 6 photos.

தபால் தலைகளில் பிறந்த தமிழ் ஈழம் – வாழ்த்துக்கள் .. !! இலங்கை அரசை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் செய்த புத்திசாலித்தனமான ஒரு செயல். தமிழ் ஈழத்தை சிறப்பித்து பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து – கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் –தபால் தலைகளை வெளியிட மிக புத்திசாலித்தனமாக … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ஜெகதலப்பிரதாபன் உம்மன் சாண்டியின் புதிய தகிடுதத்த முயற்சிகள் ….!

This gallery contains 1 photo.

ஜெகதலப்பிரதாபன் உம்மன் சாண்டியின் புதிய தகிடுதத்த முயற்சிகள் ….! அதிகாரம் பெற்ற கமிட்டி அனுப்பிய இரு நிபுணர் குழு -முல்லைப்பெரியாறு அணைக்கு, கேரள அரசு சொல்வது போல், நில அதிர்வுகள் எந்தவித  பாதிப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்று அறிக்கை கொடுத்தவுடன் – அணையின் நீர் மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்கிற கேரள அரசின் கோரிக்கை … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

சனிக்கிழமை ப.சிதம்பரம் சாருக்கு கொஞ்சம் சங்கடமான நாள் …..

சனிக்கிழமை ப.சிதம்பரம் சாருக்கு கொஞ்சம் சங்கடமான  நாள் ….. கடந்த மாதம் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி சிபிஐ கோர்ட்டில் ஒரு சாட்சியாக ஆஜரான போது, ப.சிதம்பரம் அவர்களையும் 2ஜி வழக்கில் சேர்க்க வேண்டும் என்று வாதாடினார். தன் வாதத்திற்கு வலிவு சேர்க்க – சிபிஐ ஜாயிண்ட் டைரக்டர் ஹிதேஷ் அவஸ்தி மற்றும் முன்னாள் நிதியமைச்சக இணைச்செயலாளர் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

தா.கிருட்டிணன் கொலை வழக்கு – வேறு ஒரு புதிய கோணத்திலும் தொடரலாம் ….!

தா.கிருட்டிணன்  கொலை வழக்கு – வேறு ஒரு புதிய கோணத்திலும் தொடரலாம் ….! தா.கிருட்டிணன் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியாக மதுரையை சேர்ந்த பிரபாகர் என்பவர் அந்த வழக்கில் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டிருந்தார். முதலில் தான் பார்த்த விவரங்களை மதுரை போலீசிடம் கூறி இருந்த அவர் – அந்த வழக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் … Continue reading →

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | 2 பின்னூட்டங்கள்