Category Archives: பொது

காஸ்டியூம் கிங்ஸ் -ஒப்பனை மன்னர்கள் ..?

This gallery contains 8 photos.

காஸ்டியூம் கிங்ஸ் -ஒப்பனை மன்னர்கள் ..? நான்பாட்டிற்கு  தொடர்ந்து சீரியஸாக கட்டுரைகள் எழுதிக்கொண்டே வருகிறேன். ராணிப்பேட்டையிலிருந்து ஒரு நண்பர் போனில் பேசினார். “உங்கள்  வலையில் வருபவற்றை எல்லாம் படிக்கும்போது ரொம்ப கோபம், கோபமாக வருகிறது -ஒரே டென்ஷனாகி விடுகிறது” என்றார். இந்த கட்டுரைகளுக்கான விஷயங்களை சேகரிக்கும் போதும், எழுதும்போதும் – நானும் தான் டென்ஷனாகி விடுகிறேன். … Continue reading →

More Galleries

கச்சத்தீவு/மீனவர் பிரச்சினையை தீர்க்க இப்படியும் ஒரு வழி …

This gallery contains 1 photo.

கச்சத்தீவு/மீனவர்  பிரச்சினையை தீர்க்க இப்படியும் ஒரு வழி … இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படாமல் தடுக்க – அவர்களுக்கு கடலோரப் பாதுகாப்புப் படை (Indian Coast Guard) பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கோரிக்கை விடப்பட்டபோது, கோஸ்ட் கார்டு சார்பில் சொல்லப்பட்ட பதில் – “இந்திய கடல் எல்லைக்குள் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அரசுக்கு சூடு, சொரணை, தைரியம் – மக்களின் உயிர் மீது அக்கரை – கொஞ்சமாவது இருக்கிறதா ?

This gallery contains 1 photo.

அரசுக்கு சூடு, சொரணை, தைரியம் – மக்களின் உயிர் மீது அக்கரை – கொஞ்சமாவது  இருக்கிறதா ? வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேரில் இலங்கை சென்று பேசி விட்டு டெல்லி திரும்பி இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக அடுத்த அட்டாக் செய்தி. இந்த தடவை கிருஷ்ணாவிற்காக விசேஷ தள்ளுபடி – துப்பாக்கி … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

திருமதி சசிகலாவின் கணவராகிய ம.நடராசன் என்கிற …IPC-420

This gallery contains 1 photo.

திருமதி சசிகலாவின் கணவராகிய ம.நடராசன் என்கிற …IPC-420 சும்மா ம.நடராசன் என்று சொன்னால் – தமிழ் நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும் ? திருமதி சசிகலாவின் கணவர் நடராசர் என்று சொன்னால் தானே தெரியும் ? இப்படி மனைவியின் பெயரை சொன்னால்  தான் அடையாளம் தெரியும் என்கிற நிலையில் உள்ள தமிழ் நாட்டின் ஒரே ஒரு … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தப்பித்த சில பேர்கள் … புதிய தகவல்கள்….

This gallery contains 1 photo.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தப்பித்த சில பேர்கள் … புதிய தகவல்கள்…. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினியின் சார்பாக வழக்காடிய, 1970 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும், 69 வயதாகும், திரு  எஸ்.துரைசாமி அவர்கள் எழுதி, விரைவில் வெளிவரவிருக்கும் ஒரு புத்தகம் தொடர்பாக – டெஹல்கா ஆங்கில இதழில் அவருடன் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

பிரதமர் பதவிக்கு இன்னும் ஒரு காந்தி ….! இது பிரியங்கா (வாத்ரா) காந்தி !!

This gallery contains 3 photos.

பிரதமர் பதவிக்கு இன்னும் ஒரு காந்தி ….! இது பிரியங்கா (வாத்ரா) காந்தி !! ஆன மட்டும் முயற்சித்து பார்த்தும் ராகுல் காந்தியை முன்னிலைப் படுத்தும் முயற்சியில் வெற்றி பெறாததால், “அன்னை” சோனியா காந்தி, ப்ளான்-2 வாக, மகள் பிரியங்காவையும் தயார் படுத்த விரும்புகிறாராம். அதில் முதல்படி – உத்திரப் பிரதேச தேர்தலில் பிரச்சாரத்தில் நுழையும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

துக்ளக் விழாவில் “சோ” பேச்சு – நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் ….

This gallery contains 1 photo.

துக்ளக் விழாவில் “சோ” பேச்சு – நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் …. துக்ளக் வார இதழின் ஆண்டு விழா நிகழ்வில் ஆசிரியர் “சோ” பேசும்போது கூறிய சில கருத்துக்களைப் பற்றிய இடுகை இது. அவரது பேச்சு முழுமையாக எந்த நாளிதழ்/ தொலைக்காட்சியிலும் வரவில்லை. அவரவர் சௌகரியத்திற்கு அவரவருக்குத் தேவையான பகுதியை மட்டும் போட்டுக் கொண்டார்கள். வழக்கமாக … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்