Category Archives: பொது

முல்லைப்பெரியாறு – கேரளாவில் நடப்பதென்ன ?

முல்லைப்பெரியாறு – கேரளாவில் நடப்பதென்ன ? சுப்ரீம் கோர்ட்டில் empowered committee தன் ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்ததை தொடர்ந்து,  கோர்ட் – இரு மாநிலங்களுக்கும் அதன் நகலை கொடுக்கச்சொல்லி உத்திரவு போட்டு விட்டு  வழக்கை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்து விட்டது. அறிக்கையை இன்னும் முழுவதுமாகப் படித்தவர் யாருமில்லை – அதனை தயாரித்தவர்களைத் தவிர ! … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

பாலாஜி சக்திவேல் – மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ….

This gallery contains 2 photos.

பாலாஜி சக்திவேல் – மனம் நிறைந்த வாழ்த்துக்கள் …. வெளியிடப்படும் முதல் நாளே  திரைப்படம் பார்க்கவோ – திரைப்பட விமரிசனம் எழுதவோ  – நான் சரியான ஆளில்லை. இருந்தாலும் ஓரளவு எதிர்பார்ப்புடன் – இன்று வெளியான பாலாஜி சக்திவேலின படத்திற்கு போனேன். படத்தைப் பற்றி ஒரு வார்த்தையாவது எழுதா விட்டால் என்னால் இன்றிரவு  தூங்க முடியாது … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

தற்போது வெளிவந்திருக்கும் தகவல்கள் …..முடிவிற்கு வருமா முல்லைப்பெரியாறு பிரச்சினை ?

This gallery contains 1 photo.

தற்போது வெளிவந்திருக்கும் தகவல்கள் ….. முடிவிற்கு வருமா முல்லைப்பெரியாறு பிரச்சினை ? உச்ச நீதி மன்றத்திற்கு – ஐந்து உறுப்பினர் empowered committee ‘ தன் அறிக்கையை சமர்ப்பித்து விட்டது. அறிக்கையின் விவரங்களை வெளியிட வேண்டாம் என்று உறுப்பினர்களுக்கு சொல்லப்பட்டிருப்பதால் – அதிகாரபூர்வமாக எந்த விவரமும் இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் இது பற்றிய … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வெளிச்சத்துக்கு வராத அபூர்வ வழக்கு – தமிழகத்திற்கு எதிராக ப.சிதம்பரம் அவர்கள் வாதாடி இருக்கும் விசித்திரம் !!

வெளிச்சத்துக்கு வராத அபூர்வ  வழக்கு – தமிழகத்திற்கு எதிராக  ப.சிதம்பரம் அவர்கள்  வாதாடி இருக்கும் விசித்திரம் !! நம்ப முடியாத அளவிற்கு ஒரு விசித்திரமான வழக்கு நடந்திருக்கிறது – அதைப்பற்றிய தகவலே இதுநாள் வரை வெளிவரவில்லை ! இப்போது வெளிவந்துள்ள விவரங்கள் – திமுக  அதிகாரத்தில்  இருந்தபோது  தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் வீடியோகான்  நிறுவனத்திற்கும் இடையே … Continue reading →

More Galleries | 16 பின்னூட்டங்கள்

கார்த்தி ப.சி. – டாக்டர் சுவாமி சொல்வதில் எது எது பொய் என்று மட்டும் சொன்னால் போதும் – எது எது நிஜம என்பதைநாமே புரிந்து கொள்ளலாமே !!

This gallery contains 1 photo.

கார்த்தி ப.சி.  –  டாக்டர் சுவாமி சொல்வதில் எது  எது பொய் என்று மட்டும் சொன்னால்   போதும் – எது எது நிஜம  என்பதை நாமே  புரிந்து கொள்ளலாமே !! டாக்டர் சுவாமி அடுத்து சில  கணைகளை வீசி இருக்கிறார் ! இந்த முறை எதிரில் இருப்பது கார்த்தி ப.சி. யும் அவரது தந்தையும் ! … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

அவிழும் மர்ம முடிச்சுகள் – ராஜீவ் காந்தி , சோனியா காந்தி, அருண் நேரு, கொட்டரோச்சி, அமிதாப் பச்சன், இந்து – ராம் – ஸ்வீடன் போலீஸ் தலைவரின் காலம் கடந்த பேட்டி !!

This gallery contains 1 photo.

அவிழும் மர்ம முடிச்சுகள் – ராஜீவ் காந்தி , சோனியா காந்தி, அருண் நேரு, கொட்டரோச்சி, அமிதாப் பச்சன், இந்து – ராம்  – ஸ்வீடன் போலீஸ் தலைவரின் காலம் கடந்த பேட்டி !! போபர்ஸ்  பற்றி எழுதாத பத்திரிகை இல்லை – பேசாத அரசியல் தலைவர்கள் இல்லை. இருந்தாலும் – அத்தனையும் வெளிவரக்காரனமாக இருந்தவர் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

இன்னும் கொஞ்சம் பாக்கி – அபிஷேக் சிங்வி கதை …

இன்னும் கொஞ்சம் பாக்கி  – அபிஷேக் சிங்வி  கதை … நானும் பார்த்து விட்டு எழுதினால் இன்னும்  authentic ஆக இருக்குமே என்று முயற்சி செய்தேன். நான் யூ ட்யூப் பில் முயற்சி செய்கிறபோதெல்லாம்   சிங்வி காணாமல் போய் விடுகிறார். எனவே நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் முதலில் சில விஷயங்கள – சம்பவம் நடந்திருக்கக்கூடிய … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்