Category Archives: பொது

“சத்யமேவ ஜெயதே ” – (மவுலானா) ஆமீர் கான் (ஆசாத்)

This gallery contains 3 photos.

“சத்யமேவ ஜெயதே ” – (மவுலானா)  ஆமீர் கான்  (ஆசாத்) இந்த மாதம் 12-ந்தேதி துவங்கி – ஒவ்வொரு ஞாயிறு காலையும் 11 மணி முதல் 12.30 வரை அனைத்து ஸ்டார் சானல்களிலும், ஈ டிவி சானல்களிலும் தூர்தர்ஷனின   நேஷனல் மற்றும்  அனைத்து மாநில சானல்களிலும் ஒளிபரப்பப்படுகிறது நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆமீர் கான் தயாரித்து … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தமிழருவி மணியனின் கடிதம் ……..

தமிழருவி மணியனின் கடிதம் …….. தமிழக முதல்வருக்கு தமிழருவி மணியன் எழுதியுள்ள கடிதத்திலிருந்து சில பகுதிகள் – – – – (மட்டும் ! ) …………கலைஞரை வீட்டுக்கு அனுப்பும் விருப்பத்துடன் மக்கள் வழங்கிய தீர்ப்பு உங்களை கோட்டையில் கொண்டு போய் அமரச்செய்தது. களப்பிரர்களை காட்டிலும் மோசமாக ஆட்சி செய்த கலைஞரின் பரிவாரத்திடமிருந்து தமிழகத்தை எப்படியாவது … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

குடியரசுத் தலைவர் ஆக முடியுமா ……… பி.ஏ.சங்மா ?

This gallery contains 1 photo.

குடியரசுத் தலைவர்  ஆக முடியுமா ……… பி.ஏ.சங்மா  ? எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நன்கு படித்த மனிதர் ! ( M.A., B.L ) வயது 64 – 8 முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்- நாகாலாந்து முதல் அமைச்சராக இருந்தவர் – மத்திய அமைச்சராக இருந்தவர் – பாராளுமன்ற (லோக் சபா )  சபாநாயகராக … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இப்போது இந்திய தூதரின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியையும் பழிக்கிறது ராஜபக்சே கும்பல் என்ன செய்யப்போகிறார் திருமதி சோனியா காந்தி ?

This gallery contains 1 photo.

இப்போது இந்திய தூதரின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியையும் பழிக்கிறது ராஜபக்சே கும்பல் என்ன செய்யப்போகிறார் திருமதி சோனியா காந்தி ? ராஜபக்சே தலைமையில் நடைபெறும் ஒரு புத்தக வெளியீட்டு  விழாவிற்கு இந்திய தூதரை அழைக்கிறார்கள். இந்திய தூதர் – அசோக் கே.காந்தாவும் கலந்து கொள்கிறார். இந்த விழாவில்  ராஜபக்சேயின்  செயலாளர் லலித் வீரதுங்க – ஜனாதிபதியின் … Continue reading →

More Galleries | 33 பின்னூட்டங்கள்

பாராளுமன்றத்தில் இரண்டு மிகத்திறமையான வக்கீல்கள் – திருவாளர்கள் ப.சி.யும் அருண் ஜெட்லியும் – ஜெயித்தது யார் ?

பாராளுமன்றத்தில் இரண்டு மிகத்திறமையான  வக்கீல்கள் – திருவாளர்கள் ப.சி.யும்  அருண் ஜெட்லியும் –   ஜெயித்தது யார் ? நேற்றைய தினம் பாராளுமன்றம் ஒரு கோர்ட் ஹாலாகவே  மாறியது. வாத, பிரதிவாதங்கள் பிரமாதம்.  இரண்டு மிகத்திறமையான வக்கீல்கள் திரு ப.சிதம்பரமும், திரு அருண்  ஜெட்லியும் – அவர்களின் சிறப்பான வாதத் திறமையை நேரடி ஒளிபரப்பில் நேற்று கண்கூடாகப் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

100 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தில் மறைந்திருந்த பிரிட்டிஷ் காலத்து இந்திய புகைப்படங்கள் ……

This gallery contains 7 photos.

100 ஆண்டுகளாக ஸ்காட்லாந்தில் மறைந்திருந்த பிரிட்டிஷ் காலத்து இந்திய புகைப்படங்கள் …… மிகவும் சுவாரஸ்யமான ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு ஸ்காட்லாந்தின் அருங்காட்சியகம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. மிகப்பழைய பெட்டகம் ஒன்றைத்திறந்து பார்த்தபோது 178 புகைப்படங்களின் நெகடிவ்கள் ஒரு செய்தித்தாளில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளது  தெரியவந்துள்ளது. அதை டிஜிட்டல் முறையில் பிரிண்ட் போட்டுப் பார்த்திருக்கிறார்கள். ஆச்சரியம் ஒன்று காத்திருந்திருக்கிறது ! … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திரு ப. சிதம்பரம் கூறுகிறார் -“தேவனே – இன்னதென்றுதெரியாமல் இவர்கள் செய்யும் தவறுக்காக இவர்களை மன்னித்து விடும்” !!

திரு ப. சிதம்பரம்  கூறுகிறார் -“தேவனே – இன்னதென்று தெரியாமல் இவர்கள்  செய்யும் தவறுக்காக இவர்களை மன்னித்து விடும்” !! இன்றைய செய்திகளில் படித்திருப்பீர்கள் – நேற்று பாராளுமன்றத்தில் ரகளை.  திரு ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் குறித்து பிஜேபி உறுப்பினர் எஸ்வந்த் சின்ஹா சில குற்றச்சாட்டுகளை கூறி, அவை முன்னவர் திரு பிரணாப் முகர்ஜி … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்