Category Archives: பொது

எங்க அப்பன்( ர் ?)இடம் – எனக்கு வேணும் – இப்பவே சொல்லிட்டேன் …!

This gallery contains 1 photo.

எங்க அப்பன்( ர் ?)இடம் – எனக்கு வேணும் – இப்பவே சொல்லிட்டேன் …! சில சமயம், மிகவும் மெனக்கெட்டு, விவரமாக விளக்க வேண்டிய விஷயங்களை, சில கார்ட்டூன்கள் மிகச்சுலபமாகச் சொல்லி விடும். அப்படிப்பட்ட கார்ட்டூன் ஒன்று கீழே – கார்டூனிஸ்ட்(இந்து)-சுரேந்திராவின்  கைவண்ணம் ! பிரனாப் முகர்ஜியின் பையன்  குறித்தது – அண்ணன் எப்போ போவான் … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

தயாநிதி மாறனை கைது செய்யாதது ஏன் ?

This gallery contains 1 photo.

தயாநிதி மாறனை கைது செய்யாதது ஏன் ? தயாநிதி, தயாநிதி என்று ஒரு மாறன் இருந்தாரே – அவரை நினைவிருக்கிறதா ? அநேகம் பேருக்கு இந்த விஷயமே மறந்திருக்கும். இது தான் நம் நாட்டில் வாடிக்கை. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் – மக்கள்  மறந்து விடுவார்கள் – அரசியல்வாதிகள் மக்களின் மீது வைத்திருக்கும் இந்த … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

இந்திய தொலைக்காட்சிகளில் -மன்னிக்கவும் – இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக …

This gallery contains 2 photos.

இந்திய தொலைக்காட்சிகளில் -மன்னிக்கவும் – இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக … பல வருடங்களுக்கு முன் ஒரு இந்தி திரைப்படம் – பெயர் நினைவிற்கு வர மாட்டேனென்கிறது – (பின்னால் ரஜினி நடித்து தமிழில் கூட எடுக்கப்பட்டது) ஒரு சிறுவன் – “மேரா பாப் சோர் ஹை” (என் அப்பா ஒரு திருடன் ) என்று  … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

பெருமதிப்பு வாய்ந்த புராதனச் சிற்பங்கள், கலைப்பொருட்கள் கடத்தப்படுவது எப்படி ?

This gallery contains 5 photos.

பெருமதிப்பு வாய்ந்த  புராதனச் சிற்பங்கள், கலைப்பொருட்கள் கடத்தப்படுவது எப்படி ? முதலில் ஒரு விறுவிறுப்பான சம்பவம் பற்றி சொல்லப் போகிறேன். ஜூன் 2003ல் ஒரு நாள் -அதிகாலை நேரம். இன்னும் விடியவில்லை. ராஜஸ்தானில், ஜெய்ப்பூர் நகரில் ஒரு குடியிருப்புப் பகுதி. 3 மாடி கட்டிடம். சுற்றி வலுவான காம்பவுண்டுச் சுவர். ஆயுதம் தாங்கிய ஒரு காவல்காரர். … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

“பார்”க்குப் போய் குடித்து விட்டு நடு ரோட்டில் சண்டை போட்ட பெண்ணுக்கும் 50,000 ரூபாய் compensation …!!

“பார்”க்குப் போய் குடித்து விட்டு நடு ரோட்டில் சண்டை போட்ட பெண்ணுக்கும் 50,000 ரூபாய் compensation  …!! “லைவ் ரிலே” என்று சொல்லிக்கொண்டு எதையாவது தொலைக்காட்சியில் காட்டுவதை சீரியஸாக எடுத்துக் கொண்டு பதறினால் – நாம் பைத்தியக்காரர்களாகி விடுவோம் என்பதற்கு பெஸ்ட் உதாரணம் -கவுஹாத்தி சம்பவம். இந்த சம்பவம் பற்றிய உண்மையான, முழு விவரங்கள் எந்த … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

உலகத் தமிழர்களின் – ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!!

This gallery contains 1 photo.

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரின் பேட்டி… !!! இந்த இடுகையில்  தலைப்பைத் தவிர வேறு எதையுமே நான் எழுதவில்லை …. இது சில  செய்திகளின் தொகுப்புகள் -(மட்டுமே !)- ——————————– 15 நாட்கள் முன்பு  கலைஞர் கேள்வி-பதில். டெசோ மாநாடு ஏன் ? “என் வாழ்வில் தமிழ் ஈழம் காண விரும்புகிறேன். தமிழ் ஈழத்தைக் … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

கடற்கரை கூட்டத்தில் தலைவர் காமராஜரிடம் நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும் !

This gallery contains 5 photos.

கடற்கரை கூட்டத்தில் தலைவர் காமராஜரிடம் நான் கேட்ட கேள்வியும், அவர் சொன்ன பதிலும் ! இன்று ஜூலை 15. பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள். சிறு வயதிலிருந்தே காமராஜ் அவர்களின் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும், ஒட்டுதலும் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வெகு சில அரசியல் தலைவர்களில் காமராஜ் அவர்கள் மிக … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்