Category Archives: பொது

ஏஞ்ஜலினா ஜோலி – தா ப்ரோம் – ஜெயவர்மன் – நமக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் ?

This gallery contains 25 photos.

ஏஞ்ஜலினா ஜோலி – தா ப்ரோம் – ஜெயவர்மன் – நமக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் ? ஏஞ்ஜலினா ஜோலியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஏன் ? அழகான பெண்  என்பதாலா ? சிறந்த ஹாலிவுட் நடிகை என்பதாலா ? கோல்டன் க்ளோப், ஆஸ்கார் அவார்டுகள் வாங்கியவர் என்பதாலா ? 37 வயது ஆகியும் – … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

எழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்…..

This gallery contains 1 photo.

எழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்….. எனக்கு பாலகுமாரன் அவர்களின் எழுத்து மிகவும் பிடிக்கும். முக்கிய காரணம் – சமூக அக்கரை உள்ள  எழுத்தாளர் அவர். அவர் எழுத்துக்கள் எல்லாவற்றிலும், சமூகத்திற்கான செய்தி- message – எதாவது நிச்சயம் ஊடுருவி இருக்கும். இளைஞனாக இருக்கும்போதே படிக்க ஆரம்பித்தது. கடந்த சுமார் 30-35 ஆண்டுகளில் அவர் எழுதியவற்றில் … Continue reading →

More Galleries | 36 பின்னூட்டங்கள்

கொக்கோ கோலா, பெப்சிக்கு நியூயார்க்கில் தடை ! உடலுக்கு கெடுதல் -சொல்வது அமெரிக்காவே தான் !

This gallery contains 3 photos.

கொக்கோ கோலா, பெப்சிக்கு நியூயார்க்கில் தடை ! உடலுக்கு கெடுதல் -சொல்வது அமெரிக்காவே தான் ! அமெரிக்காவா இப்படிச் சொல்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆமாம் – நியூயார்க் நகர மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் செப்டம்பர் முதல் அமுலுக்கு கொண்டு வரும் ஒரு உத்திரவுப்படி நியூயார்க் நகரத்தில் 500 ml க்கு மேல் கொள்ளக்கூடிய … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

திருமதி சோனியாவிடம் சமையல்காரராக இருந்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

திருமதி சோனியாவிடம் சமையல்காரராக இருந்தவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ? இன்று மாலை வெளியாகியுள்ள ஒரு செய்தி  – டெல்லி: நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்ட விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் அனைத்தையும் தமது சொந்த கிராமமான … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஒளிந்திருக்கும் விவரங்கள் … டெல்லி மீடியாக்கள் யார் கண்ட்ரோலில் ?

This gallery contains 4 photos.

ஒளிந்திருக்கும்  விவரங்கள் … டெல்லி மீடியாக்கள் யார் கண்ட்ரோலில்  ? தமிழ் நாட்டைப் பொருத்த வரையில், எந்த டிவி, எந்த பத்திரிகை – யாருடையது, எந்த கட்சியுடையது என்று யாரும் நமக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. இங்கு எல்லாம் வெளிப்படை ! எனவே அதை நான் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நேஷனல் மீடியா என்று … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

இன்று ஊழலுக்கு எதிராக சென்னையில் போர்….

This gallery contains 9 photos.

இன்று ஊழலுக்கு எதிராக சென்னையில் போர்…. இது வரை சென்னையில்,ஊழலுக்கு எதிரான இயக்கம் (IAC, chennai ) மிக அமைதியான முறையில் இயங்கி வந்தது. கடந்த 5 நாட்களாக India Against Corruption இயக்கத்தின் சார்பாக அண்ணா ஹஜாரே ஆதரவாளர்கள் சென்னையில் ரங்கராஜபுரத்தில், புண்ணியகோடி கல்யாண மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்கள். 82 வயது ஆன … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

இன்று கசிந்துள்ள தகவல் நிஜமாகும் என்றால் … கோடி நன்றிகள் தமிழக முதல்வருக்கு !!

This gallery contains 1 photo.

இன்று கசிந்துள்ள தகவல் நிஜமாகும் என்றால் … கோடி  நன்றிகள் தமிழக முதல்வருக்கு !! இன்று வெளியாகியுள்ள வார இதழ் ஒன்றின் மூலம் கசிந்துள்ள  தகவல் – நீண்ட நாட்களுக்குப் பிறகு, தமிழக மக்களுக்கு, முக்கியமாக இல்லத்துப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் – ஒரு நல்ல செய்தியை தருகிறது ! “டாஸ்மாக்” சாராயக் கடைகளை மூடுவது பற்றியும், … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்