Category Archives: பொது

மெல்லிசை மன்னரை – முதன் முதலில் சந்தித்த அனுபவம் குறித்து S.P.B.

This gallery contains 1 photo.

…. …. …. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை – தான் முதன் முதலில் சந்தித்தபோது சுத்த “கொல்டி”யாக இருந்ததை விளக்குகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியன். பாலுவின் இன்றைய அழகிய தமிழுக்கு மூல காரணம் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள் தான் என்று தான் சொல்ல வேண்டும். ……………… ……………… . ———————————————————————————————————————————

More Galleries

ஜெ.கே.யின் “உண்மை சுடும்” …

This gallery contains 1 photo.

…. …. …. ஜெயகாந்தன் அவர்களின் ஒரு அருமையான சிறுகதை “உண்மை சுடும்” கீழே…. குறிப்பு – கதையில் வரும் மாந்தர்களின் மன உணர்வுகளை துல்லியமாக கையாள்வதே ஜெயகாந்தனின் சிறப்பு. – அவரது கதைகளில் திடுக்கிடும் திருப்பங்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது….. வெவ்வேறு கட்டங்களில் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உண்மையான உணர்வுகள், அந்த குணச்சித்திரங்கள் தான் அவரது … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இன்று சென்னைக்கு பிறந்த நாள் என்கிறார்கள்…!!!

This gallery contains 1 photo.

…. …. …. பல மனிதருக்கே தன் பிறந்த நாள் எதுவென்று சரியாகத் தெரியவில்லை; இந்த லட்சணத்தில் இவ்வளவு பெரிய நகரம் – என்று பிறந்தது என்று யார் தான் சரியாகச் சொல்ல முடியும்…. கொண்டாடுவதற்கு என்று ஒரு நாள் தேவை… அதன் பொருட்டு, அடையாளத்திற்காக ஒரு நாளை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஏற்றுக்கொள்வோமே… இன்றைய சென்னையின் முக்கியமான … Continue reading →

More Galleries

குரல் இனிமையா…குழல் இனிமையா ….!!!

This gallery contains 1 photo.

…. …. …. “தாலாட்டும் பூங்காற்று நானல்லவா…” (இசையமைப்பு- இளையராஜா…) கீழேயுள்ள காணொளியில் – இந்தப் பாடலில் வரும் குரல் இனிமையா அல்லது குழல் இனிமையா…? கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்…. ….. ….. இவரைப்பொறுத்த வரை இரண்டுமே இனிமை என்று சொல்ல வைக்கிறார் – ஊக்கப்படுத்தப்பட வேண்டிய ஒரு இளம்கலைஞர்…! குரல், குழல் – இரண்டுமே அருமையாக … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

முதல்வராக “திருமதி துர்கா ஸ்டாலின்” -சுப்ரமணியன் சுவாமி பேட்டி

This gallery contains 1 photo.

…. …. …. அவ்வப்போது எதாவது பிரச்சினைகளை அதிரடியாக கிளப்பும் டாக்டர் சுப்ரமணிய சுவாமி இப்போது லேட்டஸ்டாக கிளப்பியிருக்கும் விஷயம் நடைமுறையில் நடைபெற சற்றும் வாய்ப்பு இல்லை என்றாலும் கூட, விவாதங்களைக் கிளப்பும் அளவிற்கு சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது…. ” dmk-க்கு ஒரேவழி ஸ்டாலின் ரிசைன் பண்ணிடணும். மனைவிக்கு போஸ்ட் கொடுத்துடணும்… !!! ” நியூஸ் 18 … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

இன்னும் பார்க்காத சுவாரஸ்யங்கள் எத்தனையோ…. ???

This gallery contains 1 photo.

…. …. …. ரஜினிக்கு இது ஒரு வித்தியாசமான படம்.எடுத்த கே. பாலசந்தருக்கும் சரி –ரஜினிக்கும் சரி – அசாத்திய நம்பிக்கைஇருந்திருக்க வேண்டும் – ராகவேந்திரரின் மேல்…!!! …… …… அடடா… சுவாரஸ்யமான கட்டத்தில் காணொளிமுடிந்து விட்டதே… இதன் தொடர்ச்சியை காண முடியாதா…என்று தோன்றுகிறதா…? ஏன் முடியாது…அதையும் யாராவது கொடுக்காமலா போவார்கள்…!!! ….. ….. ஸ்ரீ … Continue reading →

More Galleries

மதமும்… அரசியலும்…

This gallery contains 1 photo.

…. …. …. கீழே ஒரு அற்புதமான கட்டுரை. இதை எழுதியது நான் அல்ல.. என்னால் இவ்வளவு கோர்வையாக எழுத முடியாது…. எழுதியது யார் என்பதை பிறகு சொல்கிறேன். ஆனால், நூற்றுக்கு நூறு இது தான் என் கருத்தும். முதலில் நண்பர்கள் எந்தவித முன்கூட்டிய தீர்மானமும் இல்லாமல் இதைப் படித்து விட்டு, பின்னூட்டங்கள் மூலம் தங்கள் … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்