This gallery contains 1 photo.
…. …. …. யானை வரும் பின்னே…. மணியோசை வரும் முன்னே…. பீஹாரில் சட்டமன்ற தேர்தல்கள் வருகின்றன…. அதற்கு முன்னர் சில செய்திகள் வருகின்றன…. ….. ….. தேர்தலுக்கும் இந்த செய்திக்கும் என்னய்யா சம்பந்தம் ..? தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வதில் என்ன தவறு…? பி.எம்.கேர்ஸ் நிதி பின் எதற்காகத்தான் உருவாக்கப்பட்டதாம்…? என்றும் சிலர் கேட்பார்கள்…!!! அவர்களுக்கென்ன … Continue reading










காமை சார்.. நீங்கள் சொல்பவன் யார் என்று பார்க்கக்கூடாது என்ன சொல்றான்னு பார்க்கணும்னு சொல்வீங்க அவங்க ஆட்சில இருந்தப்போ மெரீனா கடற்கரையில் சுண்டல் வித்துக்கிட்டிருந்த விகடன் குழுமம்…