Category Archives: பொது

விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு – விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு !

விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு – விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு ! அண்மையில் நண்பர் ஜோதிஜி கச்சத்தீவு பற்றி எழுதிய ஒரு கட்டுரை தான் என்னை இதை  எழுதத்தூண்டியது. அதில்  நண்பரின் கண்ணோட்டத்தில்  ஒரு வாசகம் – “கச்சத்தீவு என்பதை இந்தியாவால் கைகழுவப்பட்ட – துண்டு நிலம் என்பதே எதார்த்தம். அதில் இனி … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

யாரைக் கேட்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள்….?

This gallery contains 1 photo.

  யாரைக் கேட்கிறார் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள்….? நேற்றைய தினம் google plus உரையாடல்களின்போது – உலகத்தின் 3வது பெரிய பொருளாதார சக்தியாக உருவாகி இருக்க வேண்டிய இந்தியா இன்னமும் பின்தங்கி இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கும்போதே – சில கேள்விக்கணைகளை வீசி இருக்கிறார் நிதியமைச்சர். ————- நமக்கு 1000 கிலோ மீட்டர் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

அற்புதமான தொழில் நுட்பம் !!!

This gallery contains 8 photos.

அற்புதமான தொழில் நுட்பம் !!! நண்பர் ஒருவரிடமிருந்து மெயிலில் கிடைக்கப்பெற்ற சில தகவல்களை கீழே  – தமிழில் உருவகப்படுத்தி  தருகிறேன் – —————- கீழே இருப்பது என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா ? முதல் படத்தை உற்றுப் பார்த்து சொல்லுங்கள் பார்க்கலாம் – இவை என்ன –கேமிரா பொருத்தப்பட்ட பென்களா ? இன்னும்  யோசனைகளா … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

புதிய தனியார் வங்கிகளை துவக்குவது யார் லாபம் பெற …?

புதிய தனியார் வங்கிகளை  துவக்குவது யார் லாபம் பெற …? ஏற்கெனவே மத்திய அரசின் பொறுப்பில்  26 மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகள் இயங்குகின்றன.இதைத்தவிர, 25 தனியார் துறை வங்கிகள் வேறு. நகரங்களில் நீங்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் அதற்குள் குறைந்த பட்சம் 3 வங்கிக் கிளைகளை பார்க்க நேரிடும். இந்த நிலையில், இருக்கும் வங்கிகள் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

“வாத்ரா”விற்கு கொள்ளுத் தாத்தாவின் பெயரில் கிடைத்த கொள்ளை லாட்டரி !!

“வாத்ரா”விற்கு கொள்ளுத் தாத்தாவின் பெயரில் கிடைத்த கொள்ளை லாட்டரி !! ராஜஸ்தானின் 60 சதவீதம் வெறும் பாலவனப்பகுதி. தண்ணீரையே காணாத, மழையே பார்க்காத வெறும் மணல் மேடுகள். இதன் சொந்தக்காரர்கள் பஞ்சப்பரதேசிகள். எந்தவித விளைச்சலையும் காணாத இந்த நிலத்தை யாராவது விலைக்கு கேட்டால் – தெய்வமே வந்து விட்டது போல் காலில் விழுந்து கும்பிட்டு, கேட்ட … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இத்தாலியர்களால் வளர்க்கப்படும் நாய்கள் எஜமானரின் நண்பர்களை கூட தெரிந்து கொள்ளுமாம் – பெயரைக் கேட்டாலே வாலைக்குழைத்து ஆட்டுமாம் !

இத்தாலியர்களால் வளர்க்கப்படும் நாய்கள் எஜமானரின் நண்பர்களை கூட தெரிந்து கொள்ளுமாம் – பெயரைக் கேட்டாலே வாலைக்குழைத்து ஆட்டுமாம் ! இன்று வெளிவந்துள்ள செய்திக்குறிப்பு – தமிழர் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா படையினரால் உயிருடன் பிடித்து வைத்து பின்னர் கொல்லப்பட்ட “ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை” என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

காவிரியும் தமிழக முதல்வரும் …

This gallery contains 1 photo.

காவிரியும் தமிழக முதல்வரும் … ஒரு வழியாக கர்னாடகா, மத்திய அரசு என்கிற விடாக்கண்டன், கொடாக்கண்டன்களையும் -மற்ற சகலவிதமான தடைகளையும்  தாண்டி – காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு  நேற்று நள்ளிரவு – மத்திய அரசின் கெசட்டில் வெளியிடப்பட்டு – இன்று சுப்ரீம் கோர்ட்டில் அளிக்கப்பட்டு விட்டது. நீண்ட நாட்களாக மறுக்கப்பட்டு வந்த காவிரி டெல்டா … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்