Category Archives: பொது

ஆசைப்படு – அதை நிச்சயம் அடைந்து விடு !

ஆசைப்படு – அதை நிச்சயம் அடைந்து விடு ! சாமியாரை விட்டு நகர்ந்து வேறு பக்கம் போகலாமென்று நாம் நினைத்தாலும், அவரது “பவர்” நம்மை நகரவிடாமல் கட்டிப் போடுகிறது ! தன்னையும், தன் நிறுவனத்தையும், நிறுவனத் தயாரிப்புகளையும் “மார்க்கெட்டிங்” செய்ய அற்புதமான குழு ஒன்றை அவர் வைத்துக் கொண்டிருக்கிறார். அது நன்றாக வேலை செய்கிறது. நேற்றிரவு, … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி விட்டால் போதுமா ?

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி விட்டால் போதுமா  ? தமிழ்நாடு சட்டமன்றம் அற்புதமான பணி ஒன்றினைச் செய்திருக்கிறது இன்று. மிக மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒன்று மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. “நாங்கள் எல்லாம் உங்களுடன் இருக்கிறோம்” என்று தமிழ் நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

ஈஷா மையம் – சற்குருவே சொல்ல வேண்டும் ! வெட்டுகிறார்களா – நடுகிறார்களா ? வெட்டுவது யாருக்காக- நடுவது யார் பணத்தில் ?

ஈஷா மையம் – சற்குருவே சொல்ல வேண்டும் ! வெட்டுகிறார்களா – நடுகிறார்களா ? வெட்டுவது யாருக்காக- நடுவது யார் பணத்தில் ? திரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் செயல்பாடுகள் குறித்து மூன்று ஆண்டுகள் முன்பு இதே விமரிசனம் வலைத்தளத்தில் சில  கட்டுரைகள் எழுதி இருந்தேன். அவற்றில் அவரது பல நடவடிக்கைகளைப் பற்றி எனக்குத் தோன்றிய … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

புஸ்வாணமா ரெய்டு ?

This gallery contains 1 photo.

புஸ்வாணமா ரெய்டு  ? “நேற்றிரவு கூட்டணியை விட்டு வெளியேறினோம். இன்று காலை ரெய்டு ! இந்த உருட்டல், மிரட்டல்கள் எல்லாவற்றிற்கும்  நாங்கள் பயந்தவர்கள் அல்ல. சட்டப்படி சந்திப்போம்” தொலைக்காட்சியில் செய்தி, பேட்டியை பார்த்தவுடன் நமக்கு கூட கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. இவ்வளவு வெளிப்படையாகவா பயமுறுத்துவார்கள் ? அதுவும் இவ்வளவு சீக்கிரமாக – இன்னும் முறிவு … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஸ்டாலின் வீட்டில் “ரெய்டு” -ப.சி.அவர்களின் அறிக்கை – “எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை”

ஸ்டாலின் வீட்டில் “ரெய்டு” -ப.சி.அவர்களின் அறிக்கை – “எங்கள் அப்பா குதிருக்குள் இல்லை” இப்போதெல்லாம் அரசின் முடிவுகளையோ, அமைச்சர்களின் செயல்பாடுகளையோ குறித்து விமரிசித்தால்  கூட – கிரிமினல் பிரிவுகளின் கீழ் “உள்ளே” தூக்கிப் போட்டு விடுகிறார்கள். வலைத்தளங்களில் விமரிசனம் என்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக, கருத்து கூறலாகவே எடுத்துக் கொள்ளப்பட  வேண்டுமே தவிர – அவமதிப்பாக … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

கலைஞரின் பேட்டி – நடுவுல கொஞ்சம் -sorry – கடைசீல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்….

கலைஞரின் பேட்டி – நடுவுல கொஞ்சம் -sorry – கடைசீல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்…. இது இரண்டு தினங்களுக்கு முன் நடந்தது – பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கருணாநிதி தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதங்களில் – (1) இலங்கை அரசாலும், அரசு நிர்வாகத்தில் உள்ளோராலும் ஈழத் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை….

This gallery contains 6 photos.

கலைஞர் கருணாநிதியை சரியாகப் புரிந்துகொள்ள தமிழ் தெரிந்தவர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை…. -அண்மைக் காலத்தில், எனக்குத் தெரிந்து தமிழில் இவ்வளவு அற்புதமான ஒரு விமரிசனக் கட்டுரை  வெளிவந்ததில்லை ! ஆசிரியர்  ப.திருமாவேலன் – ஈழத்தமிழர் விஷயத்தில் முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்களின் செயல்பாடு குறித்து மிக ஆழமாக … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்