This gallery contains 1 photo.
… … சூதும் வாதும் நிறைந்தது அரசியல்… யார், எப்போது, எதற்காக, எதை செய்கிறார்கள் …? அதில் ஜெயித்தது யார்…? தோற்றது யார்…? யார் அறிவர்….? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்… சொல்லும்…!!! கலைஞருக்கு மெரினாவில் இடம் இல்லையென்றதும், எடப்பாடி அவர்கள் மீது பலத்த கண்டனங்கள் எழுந்தன… சின்னத்தனம் என்று மீடியா மொத்தமும் சீறிப்பாய்ந்தது.. … Continue reading










மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…