…
சென்று வாருங்கள் கலைஞரே …
..

..
உங்களை வரவேற்க – உங்களுக்கு துணையிருக்க –
அவ்வுலகில் உங்கள் உயிர் நண்பர் காத்திருக்கிறார்…
..

..
இனியாவது இவ்வுலகத் தொல்லைகளற்று,
கவலைகளற்று, வலிகளற்று –
நிம்மதியாக இருங்கள் …
.
– பிரியாவிடை கொடுக்கும்,
விமரிசனம் தள நண்பர்கள்



மெரினாவின் அழகு குலைந்துவிடுமாம் எம் தலைவனுக்கு அங்கு இடமளித்தால்!
அடப்பாவிகளா அந்த மெரினாவை அழகாக்கியதே எம் தலைவன்தான்டா!!
பிங்குபாக்: மீளாத் துயிலில் ஆழ்ந்த கலைஞர் …. – TamilBlogs