This gallery contains 1 photo.
… … .. இந்திய சினிமாக்கள் முதலில் பேசாப்படங்களாக (ஊமைப் படங்கள்) இருந்தன… ஒளியையும், ஒலியையும் ஃபிலிம் சுருளில் இணைக்கும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படாத காலம் அது. பின்னர் பேசும் படங்கள் வந்தபோது, தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை அவை பாடும் படங்களாகவே இருந்தன… ஆம்…படத்துக்கு படம் போட்டி போட்டுக்கொண்டு 30 பாடல்கள், 40 பாடல்கள் என்று … Continue reading








மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…