Category Archives: பொது

என்னதான் ஏஸி, குஷன் சீட், DOLBY சவுண்ட் multiplex என்றாலும் கூட…..

This gallery contains 2 photos.

… … ஆயிரம் தான் சொல்லுங்களேன் – என்னதான் ஏஸி, குஷன் சீட், அல்ட்ரா சவுண்ட் multiplex என்றாலும் கூட….. விரும்பிய நண்பர்களுடன் – மணலை இஷ்டம் போல் குவித்து வைத்துக்கொண்டு, கால்களை நீட்டி அமர்ந்து கொண்டும், வசதியாக முழங்கைகளை தலைக்கு மடித்து வைத்து – படுத்துக் கொண்டும் – சமயத்தில் எழுந்து பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டும் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே – நீங்க ஏன் நம்பினீங்க… ” …???

This gallery contains 1 photo.

… … பிரபல ஹிந்தி நடிகர் நானா படேகருடன், மத்திய அமைச்சர் திரு.நிதின் கட்கரி – உரையாடும் காட்சி ஒன்று கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கிறது…. இருவரும் மராத்தியர்கள்… எனவே மராத்தி மொழியில் உரையாடுகிறார்கள்… உரையாடலின் நடுவே கட்கரிஜி சொல்கிறார் – // We were very confident that we can never come … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

சூ …. மந்திரக்காளி…..!!!

… … ரொம்ப நாட்களாக இந்த ஆசாமி நினைவிலிருந்து முற்றிலும் மறைந்தே போயிருந்தார்… நேற்று பழைய நண்பர் ஒருவர் ஒரு காணொளியை அனுப்பி, என்ன, இவரை சுத்தமாக மறந்து விட்டீர்களா …? என்று கேட்டிருந்தார்…. வீடியோவை இயக்கிப் பார்த்தேன்… தாங்க முடியவில்லை சிரிப்பு… நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு வலிக்க சிரிப்பு…! மேலே போவதற்கு முன்னால், … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்….

This gallery contains 1 photo.

… … … நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு எப்படி அமைந்திருந்தால் அது உடல் நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்பது பற்றி ஒரு சிறிய விளக்கம் கீழே – இவற்றில் சிலவற்றை நம்மில் சிலர் ஏற்கெனவே ஓரளவு அறிந்திருக்கலாம்…. … . ———————————————————————————

More Galleries

வெட்கங்கெட்ட மந்திரிகள் ….

This gallery contains 3 photos.

… … ஏற்கெனவே மத்திய கேபினட் அமைச்சர் ஒருவர் ( மோடிஜியின் விவசாய அமைச்சர் ராதாமோகன் சிங்….! ) சென்ற வருடம் “கையும்” களவுமாக பிடிபட்டார்…. செய்தி ஏஜென்சிகளுக்கு பெருத்த விளம்பரம் கிடைத்தது…. … … அடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இன்னொரு ராஜஸ்தான் கேபினட் அமைச்சர் ( இவர் ராஜஸ்தானின் சுகாதார அமைச்சர் …!!! … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

ஃப்ரென்ச்சில் ரசிக்கும் சீமானே ….

This gallery contains 1 photo.

… … … பாடுபவர், நடனமாடுபவர் இருவருமே ஃப்ரென்ச் கலைஞர்கள்… சுமார் 66 ஆண்டுகளுக்கு முன் வெளியான, மறக்க முடியாத தமிழ்ப்படம் “பராசக்தி”யில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடலான “ஓ ரசிக்கும் சீமானே…” பாடலை பாடி, நடனமாடுகிறார்கள். கருப்பு வெள்ளையில், பெண்குரலின் பின்னணியில், குமாரி கமலாவின் நடனம் – இன்னமும் நினைவில் இருக்கிறது…. இப்போது கண்கவர் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

டாக்டர் சு.சுவாமியின் திருவிளையாடல்கள் – ஊழல் விஷயத்தை ஏன் திசை திருப்புகிறார்….?

This gallery contains 1 photo.

… … … நேற்று முன்தினம் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது தமிழக ஆளுநர் – பரபரப்பான ஒரு விஷயத்தைப்பற்றி பேசினார்…. தமிழக பல்கலைக்கழகங்களில் “துணைவேந்தர்களின் நியமனத்”தில் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறியது பற்றி வருத்தமும் வேதனையும் தெரிவித்திருந்தார். ஆளுநர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாக, உடனடியாக செய்தி ஊடகங்களில் வெளிவந்த செய்தி வருமாறு – ( இது … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்