ஃப்ரென்ச்சில் ரசிக்கும் சீமானே ….

…
…

…

பாடுபவர், நடனமாடுபவர் இருவருமே ஃப்ரென்ச் கலைஞர்கள்… சுமார்
66 ஆண்டுகளுக்கு முன் வெளியான, மறக்க முடியாத தமிழ்ப்படம் “பராசக்தி”யில் இடம்பெற்ற புகழ் பெற்ற பாடலான “ஓ ரசிக்கும் சீமானே…” பாடலை பாடி, நடனமாடுகிறார்கள்.

கருப்பு வெள்ளையில், பெண்குரலின் பின்னணியில், குமாரி கமலாவின் நடனம் – இன்னமும் நினைவில் இருக்கிறது….

இப்போது கண்கவர் வண்ணத்தில்,
அதே ஆடை அலங்காரம், ஒப்பனைகளுடன்,
ஆண்குரலில் –
ஃப்ரென்ச் கலைஞர்கள் பாடி, ஆடுவதை பார்க்கும்போது –

இன்னமும் வித்தியாசமாக ரசிக்கிறது அல்லவா…?

…

…
————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to ஃப்ரென்ச்சில் ரசிக்கும் சீமானே ….

  1. அரவிந்தன்'s avatar அரவிந்தன் சொல்கிறார்:

    கொஞ்சம் வித்தியாசமான சுவாரஸ்யம்.
    இதுவும் அழகாகத்தான் இருக்கிறது.

  2. subburathnamtecton's avatar subburathnamtecton சொல்கிறார்:

    இதைப்பாடியவரே உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி, நான் உண்மையில மெழுகு வர்த்தி பாடலையும் பாடியிருக்கிறார்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி சுப்புரத்னம்.
      நீங்கள் சொன்ன பாடலும் இதோ –

      Mr.Pascal – இவரது ஆர்வமும், திறமையும்
      உண்மையிலேயே பிரமிக்க வைக்கிறது…

      ஒரு வெளிநாட்டுக்காரர் என்கிற கோணத்தில் பார்த்தால்,
      அவருடைய தமிழ் உச்சரிப்பு கூட
      அருமை என்று தான் சொல்ல வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.