Category Archives: பொது

காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பேன் : மம்தா பானர்ஜி …. இது கனவுகளின் காலம் – தேர்தல் காலம்…!!!

This gallery contains 1 photo.

… … தேர்தல் காலத்தில், கனவுகளுக்கும், வாக்குறுதிகளுக்கும் பஞ்சமே இல்லை… ஆளாளுக்கு எத்தனையோ கனவுகள்… மக்களை ஏமாற்ற எத்தனையோ வாக்குறுதிகள்.. இது லேடஸ்ட் – from தீதி – மம்தா பானர்ஜி …. ————————————— மேற்கு வங்கத்தை தாண்டி வெளியே வந்தால், இவருக்கு எவ்வளவு ஓட்டு விழும்…? அஸ்ஸாமில் வாழும் வங்காளிகளின் சப்போர்ட் கொஞ்சம் உண்டு…. … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

அய்யோ பாவம் துரை முருகன் அவர்கள்….!!!

This gallery contains 1 photo.

… … எப்போதும் நக்கலும், நையாண்டியுமாகத் திரியும் ஒரு சீனியர் தலைவரின் நிலை இப்படி ஆகி விட்டதே… எத்தனையாண்டுக்கால அனுபவம், அரசியலில் அவர் பார்க்காத விஷயம் உண்டா…? அனுபவிக்காத விஷயம் உண்டா…? சந்திக்காத சிக்கல்கள் உண்டா …? ஆனாலும், கடைசியில் – துரைமுருகன் அவர்களின் போதாத காலம் திருமதி பிரேமலதா விஜய்காந்த் அவர்களின் வாயில் விழுந்து … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

இப்படி ஒரு புகைப்பட கார்ட்டூன் பார்த்தேன்…

This gallery contains 1 photo.

… … சில சமயங்களில் வார்த்தைகளால் எளிதில் விளக்க இயலாததை, ஒரு கருத்துச் சித்திரம் மிக எளிதாகவும், அழகாகவும் – சொல்லி விடுகிறது. வித்தியாசமான புகைப்பட கருத்துச்சித்திரம் ஒன்றை பார்த்தேன்… இதற்கான விளக்கத்தை நான் எழுதுவதற்கு பதிலாக, இது எதனை குறிக்கிறது, யாரைக் குறிக்கிறது, என்ன சொல்ல வருகிறது – என்று நண்பர்கள் யாராவது கருத்து … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்

சுஜாதாவின் – “என் பார்வையில் 7 நாட்கள்…!!!” (இன்றைய சுவாரஸ்யம்…)

This gallery contains 4 photos.

… … சுஜாதா என்றால் – என்றுமே சுவாரஸ்யம் தான்.. இது 1999-ஆம் வருடம் – மார்ச், ஏப்ரலில் எழுதியது… ஆனந்த விகடனில் பொக்கிஷமாக வந்தது… (நன்றி – விகடனுக்கு…) … … … … . ———————————————————————————————————————————————————————————————-

More Galleries | 3 பின்னூட்டங்கள்

பளிச்சென்று மின்னும் – மோடிஜி பிறந்த ஊர் (இது தேர்தல் காலம் -9 )

This gallery contains 2 photos.

… … … … மெஹசேனா என்பது – குஜராத்தில் உள்ள ஒரு பாராளுமன்ற தொகுதி… இதில் உள்ள வட்நகர் என்பது மோடிஜி பிறந்த ஊரின் பெயர்….. பிள்ளைப்பிராயத்தில் அவர் டீ விற்ற கடை இங்கு தான் இருக்கிறது. ஸ்வச்ச பாரத் என்னும் தூய்மை இந்தியா திட்டத்தை – நடைமுறைப்படுத்தியதன் மூலம் இந்தியா முழுவதும் எப்படி … Continue reading →

More Galleries | 25 பின்னூட்டங்கள்

“நான் ஆழ்வார் ஆய்வு மையம் வைத்திருக்கிறேன்…” ஒரு வழியாக ஜு.வி. ஒரு உண்மையை வரவழைத்து விட்டது …!!!

This gallery contains 1 photo.

… … … சில நாட்கள் முன்பாக அரக்கோணம் திமுக வேட்பாளர் இலங்கை கச்சா எண்ணை சுத்திகரிப்பு தொழிற்சாலை திட்டத்தில், சுமார் 26,000 கோடி ரூபாய் அளவிற்கு தன் குடும்பத்தினர் பெயரில் முதலீடு செய்கிறார் என்று பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.. விமரிசனத்தில் கூட ஒரு இடுகை வெளிவந்தது…. அரக்கோணம் திமுக வேட்பாளர் இலங்கையில் பல்லாயிரம் கோடி … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

நீ. மோடியை பிடித்தது யார்…? ( இது தேர்தல் காலம் -7 )

This gallery contains 5 photos.

… … … வங்கித்திருடர் நீரவ் மோடியை பிடித்தது லண்டன் டெலக்ராப் (London Telegraph ) செய்தித்தாளின் நிருபரே தவிர இந்திய புலனாய்வு நிறுவனங்களோ, வருமான வரித்துறையோ, அமலாக்கப்பிரிவோ அல்ல… எனவே, நீ.மோடியை பிடித்ததை ந.மோடிஜியின் சாதனையாகச் சொல்வது தவறு – என்கிறார் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா. இதை முன்வைத்து ஒரு செய்தி … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்