This gallery contains 1 photo.
… … தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளருக்கான ஆதரவு கோரும் ஒரு போஸ்டர் இது…. இந்த போஸ்டர் நமக்கு ஒரு புதிய தகவலை தருகிறது.. ..!!! திரு.குமரி அனந்தன் அவர்களுக்கு அவரது 86-வது வயதில் புதிதாக “நாமகரணம்” நடைபெற்றிருக்கிறது. புதிய பெயர் – குமரி அனந்தன் ” நாடார் ” ……………… ……………….. . —————————————————————————————————————









மன்னிக்கவும். சட்னு தோன்றியதால் எழுதிவிட்டேன். சோ மாதிரியானவர்கள் இப்போதைய அரசியல் காலத்தில் இல்லாமல் போய்விட்டார்களே என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. எதை எழுதினாலும் நேர்மையுடன், மனதுக்குப்…