Category Archives: பொது

தேஜஸ்விக்கு ஒன்றும் தெரியவில்லை… சின்னப்பையன்…!!! (இது தேர்தல் காலம்….!!!)

This gallery contains 1 photo.

… … ஹிந்து ஆங்கில நாளேட்டிற்கு தேஜஸ்வி யாதவ் கொடுத்த ஒரு பேட்டியை கீழே தந்திருக்கிறேன்……. அந்த செய்திக்குள் செல்லுவதற்கு முன் என் நினைவிற்கு வரும் ஒரு விஷயத்தையும் இங்கு சொல்லிவிட விரும்புகிறேன்… ————- … முதலில் – இந்திய ராணுவத்திற்கு – நமது மெட்ராஸ் ரெஜிமெண்ட்-க்கு ஒரு வீர சல்யூட் ….!!! 1971, டிசம்பர் … Continue reading →

More Galleries | 10 பின்னூட்டங்கள்

ஒரு பழைய காமெடி சீன் பார்த்தேன்… (இன்றைய சுவாரஸ்யம்..)

This gallery contains 1 photo.

… … … அந்த காலத்து – செந்தில், பாக்கியராஜ் -இன்னும் யாரெல்லாமோ…!!! ரொம்ப பழசு. ஆனாலும் சுவாரஸ்யம். விடுமுறை நாள் தானே… வீட்டில் தானே இருப்பீர்கள்… வாய்விட்டு சிரிக்கலாம்… !!! யான் பெற்ற ஆனந்தம் நீங்களும் பெற – கீழே பதிந்திருக்கிறேன்…. …. …. . ———————————————————————————————————-

More Galleries

திரு.ப.சிதம்பரம் – புதிய தலைமுறை திரு.கார்த்திகைச்செல்வன் – பேட்டி….

This gallery contains 1 photo.

… … … நடப்பு அரசியலில் ஆர்வம் உடைய நண்பர்களுக்கு இது சுவாரஸ்யமாக இருக்கும். சனி இரவு (06/04/2019) புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் அவர்களை – திரு.கார்த்திகைச்செல்வன் பேட்டி கண்டார்… பாராளுமன்ற தேர்தலையொட்டிய பல விஷயங்களைப்பற்றி கார்த்திகைச் செல்வன், நிறைய கேள்விகளை முன்வைத்தார். திரு.ப.சி.அவர்கள், தனக்கே உரித்தான பாணியில், தெளிவாக, … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வாழைப்பழ சோம்பேறிகளின் அடுத்த கட்டம் ….. (இன்றைய சுவாரஸ்யம்…!!! )

This gallery contains 1 photo.

… … … டெக்னாலஜியின் முன்னேற்றம்… மிக சுவாரஸ்யமான ஒரு காட்சி….!!! சிலருக்கு இதைப்பார்த்தவுடன், நிஜமாகவே இப்படி இருந்தால் தேவலை என்று கூட தோன்றலாம் … 🙂 🙂 🙂 … —————————————————————————————————- பின் சேர்ப்பு – இந்த காமெடி சீன், ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு காமெடி சீரியசின் பகுதியாக இருப்பதால், அவர்களின் காப்பிரைட் … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்

இவர்கள் இந்தியர்கள் இல்லையோ ….?

This gallery contains 2 photos.

… … … … இனி எல்லாருக்கும் நல்ல காலமே…என்று மகிழ்ந்தனர் மக்கள். இந்திய மக்கள் அனைவருக்கும் வீடு… 100 சதவீதம் மின் இணைப்பு … 70 கோடி ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ வசதி… ( அச்சே தின்…!) கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது… ஆனால் …? கடந்த 19 வருடங்களாக பாஜக ஆட்சி … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஒரே கல்லில் 2 மாம்பழம் …!!! ஸ்டாலினுக்கு அடித்தது லக்கி சான்ஸ்…. !!! வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்…!!!

This gallery contains 1 photo.

… … … திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு அடித்தது அதிர்ஷ்டம் – ஒரு அருமையான வாய்ப்பு… பாமக-வின் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகிய இருவரையும் ஒரேயடியாக அரசியலில் இருந்து விரட்டவும், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை துடைத்தெரியவும் – தானாக வலிய வந்து விழுந்த அரிய வாய்ப்பு…!!! ஸ்டாலின் இதை அவசியம் பயன்படுத்திக்கொண்டு, தன்னை … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தியின் முடிவு வரவேற்கத்தக்கது ……

This gallery contains 1 photo.

… … … மத்தியில் பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டுமானால், இன்றைய தினம் அதைச் செய்ய எந்த ஒரு தனி கட்சியினாலும் முடியாது… எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டாலொழிய, தேர்தலுக்குப் பிறகு, மீண்டும் மோடிஜியின் ஆட்சி அமைவது தவிர்க்கப்பட முடியாதது. சில மாநிலக் கட்சித் தலைவர்களின் பேராசை காரணமாக, தேர்தலுக்கு முந்திய எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருவாவது சாத்தியமாகத் தெரியவில்லை… … Continue reading →

More Galleries | 27 பின்னூட்டங்கள்