…
…

…
அந்த காலத்து – செந்தில், பாக்கியராஜ் -இன்னும் யாரெல்லாமோ…!!!
ரொம்ப பழசு. ஆனாலும் சுவாரஸ்யம்.
விடுமுறை நாள் தானே… வீட்டில் தானே இருப்பீர்கள்…
வாய்விட்டு சிரிக்கலாம்… !!!
யான் பெற்ற ஆனந்தம் நீங்களும் பெற –
கீழே பதிந்திருக்கிறேன்….
….
….
.
———————————————————————————————————-



ரொம்ப இண்டெரெஸ்டிங் வழக்கு மனிதனுக்கு கடவுள் நம்பிக்கை என்பதும் கடவுள் என்ற கான்சப்டும் ஊறுகாய்போலத்தான். அவனது முதல் நம்பிக்கை 'தன்னலம்'. தான் பாதிக்கப்படப் போவதானால், அதைத் தவிர்க்க…