Category Archives: இணையதளம்

இந்திய ஜனாதிபதியை வரவேற்க -ரெயில்வே ஸ்டேஷனுக்கே சென்ற இங்கிலாந்து ராணி….!!!

1963-ஆம் ஆண்டு, பிரிட்டனுக்கு விஜயம் செய்த இந்தியஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,இங்கிலாந்து ராணி அளித்த மரியாதை – அனைவரையும்திரும்பிப் பார்க்க வைத்தது…. டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்த மரியாதை வெறும் இந்திய ஜனாதிபதி என்பதற்காக மட்டுமல்ல – உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி என்கிற கூடுதல் சிறப்பே காரணம் – அதற்கு முன்பும் சரி, பின்பும் சரி – … Continue reading →

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

சாண்டோ சின்னப்பா தேவரும், எம்.ஜி.ஆரும்….

…. சாண்டோ சின்னப்பா தேவர் தமிழ்த்திரைப்பட உலகில் மிகவும் வித்தியாசமான ஒரு தயாரிப்பாளர். அவர் படங்களில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் அத்தனை பேருக்கும் அவர் மொத்தமாக பணமாகவே கொடுப்பார். யாருக்குமே செக் கொடுக்கும் பழக்கம் அவருக்கு கிடையாது. முதல் முதலில் அவர் எடுத்த ஹிந்தி படத்தில் நாயகனாக நடித்த ராஜேஷ் கன்னா-விற்கு, … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

கமலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!!

கமலின்  அடுத்த ஆட்டம் ஆரம்பம் …! காந்தியை “மஹாத்மா”வாக நான் ஏற்கவில்லை ..!! இன்று வெளிவந்திருக்கும் ஒரு செய்தி – மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், “கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்று ஆகிவிடாது. இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பது தேசப்பற்றாகிவிடுமா? என்று கேள்வி எழுப்பினார். தேசப் பற்று என்ற வார்த்தையை சரியாகப் பயன்படுத்தாவிட்டால் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்