This gallery contains 3 photos.
நிலக்கரியில் கொள்ளை எப்படி அடிப்பது ? அண்மையில் பரபரப்பான ஒரு செய்தி வெளி வந்தது. பத்து லட்சம் கோடி நிலக்கரி கொள்ளை – (COAL-GATE !) என்று ! வெளிவந்த சூட்டிலேயே உடனேயே அடங்கியும் போனது. அதாவது இப்போதைக்கு அடக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. கல்லில் இருந்து கூட நார் எடுக்க கற்று வைத்திருக்கும் அரசியல்வாதிகளுக்கு நிலக்கரி … Continue reading








மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்