This gallery contains 27 photos.
நான்கு நூற்றாண்டுக்கால அரிய இந்திய நாணயங்கள் …!! — தம்படி, காலணா, அரையணா, ஒரணா, இரண்டணா, நாலணா, எட்டணா, அரை ரூபாய் – இதெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பார்த்திருக்கிறீர்களா ? இன்றைய தலைமுறையினர் பலபேர் இவற்றை எல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. என் பேத்திக்கு இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம் என்றெண்ணி வலைத்தளத்தில் புகைப்படங்களுக்காகத் தேடினேன். … Continue reading









மிக அருமையான எழுத்து. “இட்லி கேட்டா இல்லை. தரமாட்டேன்னு சொல்லு. அது உன் கர்மா. கைய உடைப்பேன்னு சொல்றதுக்கு நீ யார்டா.” மிகக் கவர்ந்த வரிகள்