Category Archives: தமிழ்

திரு.உ.சகாயம்,IAS, அரசியலுக்கு வருவார்..! எப்போது …?

This gallery contains 4 photos.

திரு.உ.சகாயம்,IAS, அரசியலுக்கு வருவார்..! எப்போது …? நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்தி, சனியன்று கிடைத்தது. சுமார் ஒன்றே கால் மணி நேரம், இனிமையான, அருமையான தமிழில், ஒரு மெல்லிய அருவியில் ஆசைதீர திருப்தியாகக் குளித்த ஒரு சந்தோஷம். கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாகவே அவரைப் பற்றி வரும் வித்தியாசமான … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

தப்பான வழியை காட்டலாமா உச்சநீதி மன்றம் …?

This gallery contains 1 photo.

தப்பான வழியை காட்டலாமா உச்சநீதி மன்றம் …? சென்ற நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் – உச்சநீதிமன்றத்தில்(சுப்ரீம் கோர்ட்)வழக்கு ஒன்றில் தீர்ப்பு சொல்லப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பு கூறும்போது, நீதிமன்றம், மத்திய அரசுக்கு சில விஷயங்களைச் சொல்லி அதற்கேற்ப சட்டம் இயற்றுமாறு கூறி இருக்கிறது. அப்படி என்ன சொல்கிறது உச்சநீதி மன்றம் ..? “பல வெளிநாடுகளில் … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

முறுக்கு மீசை, முண்டாசுக் கவிஞனின் நினைவாக…..!

This gallery contains 3 photos.

முறுக்கு மீசை, முண்டாசுக் கவிஞனின் பிறந்த நாள்  (11/12/13 ) நினைவாக……! எனக்குப் பிடித்த  பாரதியின் பாடல்களிலிருந்து சில வரிகள் – ——– அக்கினி குஞ்சொன்று கண்டேன் –  அதை அங்கொரு   காட்டிலோர்   பொந்திடை   வைத்தேன் வெந்து  தணிந்தது  காடு  –   தழல்  வீரத்திற் குஞ்சென்றும்   மூப்பென்று முண்டோ ———– தேடி … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கெஜ்ரிவாலை நம்பலாமா ..? டில்லியில் பாஜக என்ன செய்ய வேண்டும் …?

This gallery contains 1 photo.

கெஜ்ரிவாலை நம்பலாமா ..? டில்லியில் பாஜக என்ன செய்ய வேண்டும் …? — நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், டில்லியில் மட்டும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. யாரும் – யாருடனும் சேரத்தயார் இல்லை – தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைக்க முடியாத நிலை. மொத்தம் -70 பாஜக -32 ஆம் ஆத்மி … Continue reading →

More Galleries | 13 பின்னூட்டங்கள்

ஆன்மிகமா – (ஏமாற்று) வியாபாரமா ? (லிங்கபைரவி – பகுதி-2)

This gallery contains 2 photos.

ஆன்மிகமா – (ஏமாற்று) வியாபாரமா ? (லிங்கபைரவி – பகுதி-2) — எத்தனை தான் சொல்லுங்கள் – பெரும்பாலான நேரங்களில் – மனிதருக்கு அசலுக்கும் – போலிக்கும் சட்டென்று வித்தியாசம் காணத் தெரிவதில்லை. (இந்த வார்த்தை எனக்கும் சேர்த்து தான்..!) நிஜத்தை விட, போலி அதிகம் ஒப்பனையோடு உலா வருவதாலோ என்னவோ ? – உண்மை … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

லிங்கபைரவி யந்திரத்தைப்பெற டிசம்பர் 16ந்தேதி நேரில் வாருங்கள் ….

This gallery contains 4 photos.

சில தகவல்களைத் தேடி வலைத்தளங்களில் அலைந்து கொண்டிருந்தேன்.பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட ஒரு வலைத்தளத்தை பார்த்தபோது, எதேச்சையாக அதில் ஒரு விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்தேன் – அந்த விளம்பரத்தைப் பின் தொடர்ந்ததன் விளைவே இந்த இடுகை. லிங்க பைரவியின் அருளைப் பெற்றவர்கள் வாழ்வு, மரணம், ஏழ்மை மற்றும் தோல்வி குறித்து வருத்தமோ அல்லது அச்சமோ கொள்ளத் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

திரு.ப.சிதம்பரம் பேச்சை ஏளனம் செய்கிறது இலங்கை.. ! பதிலையே காணோமே -ஏன் ..?

This gallery contains 1 photo.

சென்ற சனியன்று (30/11/13) சென்னையில் உட்லண்ட்ஸ் ஓட்டல் மண்டபத்தில் ‘இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமையும் மத்திய அரசின் நிலையும்’ என்கிற தலைப்பில் பேசும்போது மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் சில விஷயங்களை வலியுறுத்திப் பேசினார். சுருக்கமாக – 1) இலங்கையில் இறுதிப் போரில் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இலங்கையின் உள்நாட்டுப் போரை நிறுத்த, இந்திய அரசு … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்