This gallery contains 2 photos.
ஆண்டுகள் மூன்று ஆயிற்று. விருந்தொன்றை தயார் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி. ப்ரசாந்த் பூஷன் பாவம் – சமையலுக்கு வேண்டிய அத்தனையையும், தேடித்தேடி கண்டுபிடித்து சேர்த்துக் கொடுத்தார். சமைக்கச் சொல்லத்தான் அவரால் முடியும். ஆனால் சமைக்க வேண்டிய பொறுப்பும், அதிகாரமும் உடையவர் ‘குக்’ தானே… அது இல்லை. இது சரியாக இல்லை. இன்னும் அது வேண்டும், … Continue reading










கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…