Category Archives: தமிழ்

நேதாஜி சேமித்த INA பொக்கிஷத்தை நேருஜி தனதாக்கிக் கொண்டு விட்டாரா ..? சு.சுவாமி சொல்வது நிஜமா ?

This gallery contains 1 photo.

. இந்திய தேசிய ராணுவத்திற்காக நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் சேர்த்த பொக்கிஷத்தில் ஒரு பகுதியை நேருஜி தன்னிடமே இருத்திக்கொண்டு, தன் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொண்டு விட்டார்…. முழு பொறுப்புடனும், நான் இதைச் சொல்வதால் ஏற்படக்கூடிய விளைவுகளை கருத்தில் கொண்டும் தான் இதைக்கூறுகிறேன் என்கிறார் டாக்டர் சுப்ரமணியன் சுவாமி….! கடந்த ஜனவரியில் நேதாஜி பிறந்த … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

விமான விபத்தும் – அதன் பிறகு நடந்ததும்…. (நேதாஜி -பகுதி-5 )

This gallery contains 4 photos.

ஆனால், அன்றிரவு ஜப்பானிய அரசிடமிருந்து ஒரு தகவல் வந்தது. நேதாஜியை – ரஷ்யா படையெடுத்து வரும் – ஆனால் இன்னமும் ஜப்பான் வசமிருந்த – மன்ஞ்சூரியாவில் பாதுகாப்பாக கொண்டு போய் விடுவதாக ஜப்பானிய அரசு உறுதி கூறியது. இந்திய விடுதலைப் போராட்டத்தை ரஷ்யாவின் உதவியுடன் நடத்தலாம் என்கிற எண்ணமும் நேதாஜியிடம் ஏற்கனவே இருந்தது. ஆனால் முன்னதாக … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

“வியாபம்” கில்லர் டிஸீஸ் – பாவம், பிரதமர் என்ன செய்வார்….?

This gallery contains 3 photos.

கடந்த 72 மணி நேரங்களில் நான்கு சந்தேகத்திற்குரிய மரணங்கள் – மொத்த சாவு எண்ணிக்கை 45-ஐ கடந்தது. மத்திய பிரதேசத்தில் மர்ம மரணங்கள்…! திடுக்கிடும் திரைப்படம் போலத்தான் இருக்கிறது “வியாபம்” விவகாரங்கள். முதலில் சுருக்கமாக முன்கதை – ( Madhya Pradesh ) Vyavsayik Pareeksha Mandal (Vyapam) என்பது மத்திய பிரதேச அரசால் உருவாக்கப்பட்ட … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

73 ஆண்டுகளுக்கு முன்னர் சப்மரீனில் சாகசம் …. (நேதாஜி – பகுதி-4 )

This gallery contains 8 photos.

1942, மே மாதம் 29ந்தேதி, இந்திய சரித்திரத்தில் ஒர் முக்கியமான நாள். நேதாஜி சுபாஸ் சந்திர போஸ், ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை நேரில் சந்தித்து பேசிய நாள் அது. அந்த சந்திப்பைப் பற்றி பல கதைகள் உண்டு. எது உண்மை – எது கற்பனை என்று தெரியாததால் அவற்றை நான் இங்கு தவிர்க்கிறேன். இரண்டாம் உலகப்போர் … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்

திருமதி தமிழிசைக்கு பிடிக்காத ஒரு செய்தி….

This gallery contains 2 photos.

. திருமதி தமிழிசைக்கு பிடிக்காத ஒரு செய்தி…. தமிழ்நாட்டிற்கு அப்புறம் தான் குஜராத் ….!!! நேற்று வெளியாகியுள்ள அதிகாரபூர்வமான ஒரு செய்தி இது – (செய்தி புகைப்படம் தனியே – கீழே ) தமிழ் நாட்டில் முதலீடுகள் குறைந்து கொண்டிருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் – திருமதி தமிழிசை உட்பட – தீவிரமாக குறை கூறிக்கொண்டிருக்கும்போது, ரிசர்வ் … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

தயாநிதி மாறனுக்கு சிபிஐ மிரட்டலா …? என்ன சொல்ல விரும்புகிறது ஜூ. வி….!!!

This gallery contains 3 photos.

. திரு.தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் திரு.கலாநிதி மாறன் ஆகியோர் சம்பந்தப்பட்ட சிபிஐ வழக்கு குறித்து இன்று ஜூனியர் விகடன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை கீழே – பின் குறிப்பு – மேற்படி கட்டுரையை படித்தவுடன், படிப்பவர் மனதில் – பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் பணபல செல்வாக்கு காரணமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு … Continue reading

More Galleries | 7 பின்னூட்டங்கள்

பிரிட்டிஷ் கண்காணிப்பை மீறி – ஜெர்மனிக்கு தப்பிச்சென்ற நேதாஜி …..(ம.மு.த.பகுதி-3 )

This gallery contains 9 photos.

1921 முதல் 1940 வரையிலான 20 ஆண்டுகளில், சுபாஸ் சந்திர போஸ் – 11 முறை பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுபாஷின் அறிவாற்றலும், அவருடைய திட்டமிட்ட தீவிர அரசியல் ஈடுபாடும் விடுதலை போராட்டத்திற்கு வேகமூட்டியது. 1928 ஆண்டு டிசம்பரில், கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், “முழு சுதந்திர’த்திற்கு குறைவான எதையும் ஏற்றுக்கொள்ள … Continue reading

More Galleries | 4 பின்னூட்டங்கள்