Category Archives: தமிழ்

சு.சுவாமிக்கு புதிய ” ரோல் “- ஊழல்வாதிகளை “பாதுகாக்கும் ” godfather ரோல் “…!!!

This gallery contains 4 photos.

. . காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியிலிருந்தபோது, ஊழலுக்கு எதிராக திருவாளர் சுப்ரமணியன் சுவாமி பல வழக்குகளைத் தொடர்ந்ததன் மூலமாக படித்த நடுத்தர வகுப்பு மக்களிடையே ஒரு ” பாப்புலர் ஹீரோ ” ஆனார். ஆனால், பாஜக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு, முதலாண்டு முடியும் நேரத்தில், புற்றீசல் போல் வரிசையாக புறப்படும் ஊழல் புகார்களை சமாளிக்க … Continue reading

More Galleries | 5 பின்னூட்டங்கள்

திரு.இல.கணேசனைத் தெரியும்…. ” ராமானுஜம் ” தெரியுமா ? சுவாரஸ்யமான – எமெர்ஜென்சி அனுபவங்கள் ….!!!

This gallery contains 1 photo.

தமிழக பாஜக தலைவர்களில் மூத்தவர் திரு.இல.கணேசன். நல்ல இலக்கியவாதி. தமிழில் அருமையாக உரையாற்றக்கூடியவர். மிக எளிமையானவர்… ஒழுக்கமானவர்..பண்பாகப் பழகக்கூடியவர்… கட்சி சார்பாக அவர் பேசுவதை விட்டு விட்டுப் பார்த்தால் – தமிழக அரசியல்வாதிகளிடையே வித்தியாசமான ஒரு மனிதர். “பொற்றாமரை” என்கிற ஒரு இலக்கிய அமைப்பை சிறப்பாக நடத்தி வருகிறார். அவரை நான் நன்கு அறிவேன். பல … Continue reading

More Galleries | 2 பின்னூட்டங்கள்

மெல்லிசை மன்னர் ………

This gallery contains 1 photo.

மெல்லிசை மன்னர் ……… உடலுக்குத்தானே பிறப்பும், இறப்பும் … இறவாப்புகழ் பெற்றவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் படைப்புகள்… அவரது பாடல்களை விரும்பிக் கேட்பவர்கள் இருக்கும் வரை – அவரும் இருப்பார். மூப்பும், பிணியும் படுத்திக் கொண்டிருந்த வேளையில், அவற்றின் பிடியிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்த இறைவனுக்கு நன்றி… எனக்குப் பிடித்த ஆயிரக்கணக்கான அவரது பாடல்களில் … Continue reading

More Galleries | 6 பின்னூட்டங்கள்

கே.டி.பிரதர்ஸ் விவகாரம் – 323 அல்ல – 764 அதிவேக இணைப்புகள் – 6 மாதங்கள் அல்ல 36 மாதங்கள் – புதிய தகவல்கள் …!!!

This gallery contains 1 photo.

திரு தயாநிதி மாறன் அவர்களை கடந்த வாரம் சிபிஐ நேரில் டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்திய விவரங்கள் செய்தித்தாள்களில் வந்தன., ஐக்கிய முன்னணி அரசில் திமுகவும் அங்கம் வகித்த காரணத்தால், அமுக்கிப் போடப்பட்டிருந்த இந்த விஷயத்தை சுப்ரீம் கோர்ட் வரை எடுத்துச் சென்று, மீண்டும் உயிர் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்த ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் … Continue reading

More Galleries | 9 பின்னூட்டங்கள்

அடானி கஜகஸ்தானில் ரெயில் ஓட்டப்போகிறார்….!!!!

This gallery contains 2 photos.

கர்ண மகாராஜா … தான் சாப்பிடவே மாட்டார்…. ஆனால் நண்பர்கள் எல்லாரும் சாப்பிட – வாரி வாரி வழங்கும் வள்ளல்…. போகும் இடங்களில் எல்லாம் “பிஸினஸ்” வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கும் கொடை வள்ளல்…!!! லேட்டஸ்ட் கொடை – போகிற போக்கில் கஜகஸ்தானில் ரெயில் ஓட்ட, அடானி ( குஜராத் துறைமுக கம்பெனி )க்கு காண்ட்ராக்ட் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

கட்காரிஜியிடமிருந்து – பயமுறுத்தும் செய்திகள் …!!! ” நா காவூங்கா – நா கானே தூங்கா “

This gallery contains 1 photo.

நேற்று வெளியாகியிருக்கும் ஒரு செய்தி இது – ———- ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு போக்குவரத்தை மேம்படுத்த ரூ.22,000 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ.22 ஆயிரம் கோடி நிதியுதவி அளிப்பதாக ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலைத் துறை எந்திரங்கள் தொடர்பான கருத்தரங்கம் தில்லியில் நேற்று நடைபெற்றது. … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

அடானி, அம்பானி, ரவிசங்கர் பிரசாத் – ஜூ.வி.சொல்லும் காரணம்….!!!

This gallery contains 3 photos.

. . கடந்த வாரம் டெல்லியில் “டிஜிட்டல் இந்தியா” கோலாகலத்தை பிரதமர் துவக்கி வைத்தார். நாலரை லட்சம் கோடி முதலீடு, 18 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று பெரிய அளவில் பேசப்பட்டது. இது குறித்து கொஞ்சம் விவரமாக ஆராயலாமே என்று இதனைப்பற்றிய பின்னணிகளை கொஞ்சம் விவரமாகத் திரட்டிக் கொண்டிருந்தேன். அதற்குள்ளாக – ஜூனியர் விகடன் … Continue reading

More Galleries | 1 பின்னூட்டம்