மெல்லிசை மன்னர் ………
உடலுக்குத்தானே பிறப்பும், இறப்பும் …
இறவாப்புகழ் பெற்றவை மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் படைப்புகள்…
அவரது பாடல்களை விரும்பிக் கேட்பவர்கள் இருக்கும் வரை –
அவரும் இருப்பார்.
மூப்பும், பிணியும் படுத்திக் கொண்டிருந்த வேளையில்,
அவற்றின் பிடியிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்த
இறைவனுக்கு நன்றி…
எனக்குப் பிடித்த ஆயிரக்கணக்கான அவரது
பாடல்களில் அவருக்கும் மிகவும் பிடித்த சில –
எல்லாரும் எல்லாமும்
விண்ணோடும்
நினைப்பதெல்லாம்
ஆலயமணியின்
மயக்கும் மாலைப்பொழுதே
புல்லாங்குழல் -டிஎமெஸ்




பிங்குபாக்: மெல்லிசை மன்னர் ……… | Classic Tamil
MSV is The Greatest Legendary music composer! Rest in peace, sir!
விஞ்ஞானம் கொடுத்துள்ள கொடை –
டேப் ரிக்கார்டர், பென் டிரைவ் வகையறா இருக்கும் வரை,
எம்.எஸ்.வி. அவர்கள் இல்லாத குறையே நமக்குத் தெரியாது.
எப்பேற்பட்ட இசை மேதை அவர்.
30 வருடங்கள் முழுவதுமாக ஆட்சி செய்தவர்.
என்றும் நம் மனதில் அமரராக வாழ்வார்.
//மூப்பும், பிணியும் படுத்திக் கொண்டிருந்த வேளையில்,
அவற்றின் பிடியிலிருந்து அவருக்கு விடுதலை கொடுத்த
இறைவனுக்கு நன்றி…// உண்மை!
அவர் மேதமைமிக்கவர். அவர் புகழ் வாழும்..
மயக்கும் மாலை பொழுதே இசையமைப்பு மகாதேவன் அவர்கள். க்கொண்டுகிலி படத்திற்காக போட்டது. குலேபகாவலியில் உபயோகபடுத்தப்பட்டது.
அவருக்கு விடுதலை கொடுத்த
இறைவனுக்கு நன்றி…// உண்மை!
RIP MSV