Category Archives: தமிழ்

திடீரென்று ஜாதிக்கட்சியாகிவிட்ட திருமா…..! கலைஞர் திருமாவை ஒதுக்கி தனிமைப்படுத்துகிறார்…

This gallery contains 1 photo.

இன்று நடைபெற்றிருக்கும் நிகழ்வுகளின் பின்னணி எதுவாக இருக்கும் என்று பலரும் யோசித்துக் கொண்டிருப்பார்கள்….. திரு.டிகேஎஸ் இளங்கோவனின் டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியும், அதன் பின்னரான திமுக தலைமையகத்தின் மறுப்பு செய்தியும் … இது கலைஞரின் ராஜதந்திர முயற்சிக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு. அவர் இந்த முயற்சியில் ஜெயிக்கிறாரோ இல்லையோ – நாடகத்தின் சூத்திரதாரி என்கிற முறையில், தனக்கு … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

திரு.அழகிரியின் பேட்டியும் – திருவாளர்கள் கலைஞர் – ஸ்டாலின் போட்டியும் ….!!!

This gallery contains 4 photos.

      தொடர்ந்து சீரியசாகவே இடுகை போட்டுக் கொண்டிருந்தால், எழுதுகிற எனக்கும், படிக்கிற உங்களுக்கும் டென்ஷன் ஏறுகிறதல்லவா …? எனவே இந்த இடுகை ஒரு மாறுதல்… கொஞ்சம் லேசான விஷயங்களை தமாஷாகப் பார்ப்போம்…! நேற்றிரவு திரு.அழகிரி அவர்கள் கொடுத்த பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்தேன்….. பல கருத்துக்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தார் …. இன்று காலை மீண்டும் … Continue reading →

More Galleries | 9 பின்னூட்டங்கள்

” கனவுகளை சிதைத்து விட்டார் மோடிஜி ” – ராம் ஜெத்மலானி …..!!!

This gallery contains 3 photos.

முதலில் செய்தி – பிறகு நமது கருத்துக்கள் – ————– குஜராத் முதல்வராக இருந்த நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பலமுறை வற்புறுத்தியவர் ராம்ஜெத்மலானி, இப்போது அவரே மோடியின் அரசுக்கு எதிராக விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

“சத்யமேவ ஜெயதே ” – கே.டி.சகோதரர்களுக்கு – பாஜக அடைக்கலம் தருகிறது…..!

This gallery contains 1 photo.

கெட்டிக்காரத்தனம் இல்லாமலா இவ்வளவு உயரத்திற்கு வந்திருக்க முடியும் …!!! இறுதியாக, பாஜக தலைமையையும் வசப்படுத்தி விட்டனர் சகோதரர்கள்…. சன் குழுமத்திற்கு பாதுகாப்பு லைசென்சு கொடுக்க மத்திய அரசின் உள்துறை இலாகா அனுமதி மறுத்ததால் – சன் குழுமத்தின் தொலைக்காட்சி சானல்கள் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதே போல் FM radio விற்கான ஏலத்தில் அவர்கள் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

மோடிஜி – நல்லெண்ணமா அல்லது இயலாமையா …?

This gallery contains 1 photo.

இது – நேற்று மோடிஜியின் மன் கீ பாத் …. -// நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்திற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இந்த சட்டத்தை கைவிட முடிவு செய்து இருக்கிறேன். அவசர சட்டத்தை மீண்டும் கொண்டு வரமாட்டோம். எனவே இதில் எனது அரசு பதவியேற்பதற்கு முன்பிருந்த நிலையே நீடிக்கும். என்னைப் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

கலைஞரின் அசர வைக்கும் அடுத்த படைப்பு – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு …!

This gallery contains 1 photo.

இதென்ன அபத்தம் … அதிமுக வை முதலாவதாக வரும் கட்சியாக அறிவித்து, திமுக வே ஒரு சர்வே ரிப்போர்ட்டை தயாரித்தளிக்குமா..? எத்தனை திரைக்கதைகள், நாடகங்கள் – உருவாக்கிய வெற்றிகரமான கதாசிரியர்…! கலைஞர் என்கிற ஒரு சிறந்த திரைக்கதாசிரியர், ராஜதந்திரியின் மூளையில் என்னென்னவெல்லாம் உதிக்கும் என்பதற்கான ஒரு அத்தாட்சி இது. இந்த கருத்துக் கணிப்பை எவ்வளவு முறை … Continue reading →

More Galleries | 22 பின்னூட்டங்கள்

சில அரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள்….

This gallery contains 8 photos.

. . சில அற்புதமான, அரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் கிடைத்தன. நண்பர்களும் பார்க்க கீழே பதிந்திருக்கிறேன்…… 1960- களில் தும்பா (திருவனந்தபுரம்) ராக்கெட் ஏவுதளத்தின்,ஆராய்ச்சிக்கூடத்தில் திரு அப்துல் கலாம் அவர்கள் இளம் விஞ்ஞானியாக தரையில் முட்டி போட்டு அமர்ந்து – அசெம்பிளி பணியில் ஈடுபட்டிருக்கிறார்… 1960- களில், இந்தியாவில் தும்பாவிலிருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்