.
.
சில அற்புதமான, அரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் கிடைத்தன. நண்பர்களும் பார்க்க கீழே பதிந்திருக்கிறேன்……
1960- களில் தும்பா (திருவனந்தபுரம்) ராக்கெட் ஏவுதளத்தின்,ஆராய்ச்சிக்கூடத்தில் திரு அப்துல் கலாம் அவர்கள்
இளம் விஞ்ஞானியாக தரையில் முட்டி போட்டு அமர்ந்து –
அசெம்பிளி பணியில் ஈடுபட்டிருக்கிறார்…
1960- களில், இந்தியாவில்
தும்பாவிலிருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் –
மதர் தெரசா தனது 19வது வயதில் – 1929-ல் கல்கத்தா வந்தபோது –
மதர் தெரசா தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் –
1959-ல் டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில்
புரட்சியாளர் சே குவாரா தனது பேட்டியை பதிவு செய்கிறார்….
1973 – அடல் பிஹாரி வாஜ்பாய் – பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, மாட்டு வண்டியில் பாராளுமன்றத்திற்கு வருகிறார்….
1967 – திருமதி இந்திரா காந்தியுடன் எல்.கே.அத்வானி அவர்கள் (இடது ஓரம் அமர்ந்திருப்பவர்….!!! )








பிங்குபாக்: சில அரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள்…. | Classic Tamil
சில அற்புதமான, அரிய கருப்பு வெள்ளை புகைப்படங்கள் …… ! இல்லை …. இல்லை ….. ” பொக்கிஷங்கள் “… !!
அரிய படங்களே ஐயா நன்றி
கே.எம். சார்,
நிஜமாகவே பொக்கிஷங்கள் தான்.
நாங்கள் காண மட்டும் அல்லாமல்,
சேமித்துக் கொள்ளவும் வழி செய்த உங்களுக்கு மிக்க நன்றி.
தினமலர் செய்தி :—- காந்தி- பட்டேல் பிறந்த மண்ணில் மோதலா ? ரேடியோ உரையில் பிரதமர் மோடி கவலை…….. ! காந்தி, பட்டேல் பிறந்த மண்ணில் இது போன்று நடக்க கூடாது. இட ஒதுக்கீடு என்பது விஷயமல்ல. , வளர்ச்சி பெற்றுள்ளோமா என்று தான் பார்க்க வேண்டும். குஜராத் மோதலை விரைவில் அரசு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. போதிய நடவடிக்கையும் எடுத்தது…..!! இது எப்படி இருக்கு ….?
பாமரன்,
” குஜராத்தை ஆள்வது திருமதி ஆனந்தி பென் அல்ல.
முதலமைச்சர் நாற்காலி ஒரு ரிமோட் கண்ட்ரோல்
மூலம் இயக்கப்படுகிறது..”
-இதைச் சொல்லி இருப்பவர் ஹர்திக் படேல்….
மோடிஜி யாரை பாராட்டிக் கொள்கிறார்
என்பது இப்போது புரியுமே…!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அருமை
Thx 4 sharing sir..