Category Archives: தமிழ்

பொறுக்கியா …போக்கிரியா…? இன்னமும் சந்தேகமா….?

. . வலைத்தள நண்பர்களுக்கு, மழை, வெள்ளம் காரணமாக இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதை விட்டு விட்டு, குற்றம் சொல்வதையே, மக்களிடையே வெறுப்பையும், பீதியையும் உண்டு பண்ணுவதையே தொழிலாக கொண்டிருக்கின்றனர் சில சுயநலவாதிகள். இதில் சில செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சேனல்களும் கூட அடக்கம்… காரணம் ? இன்னும் 4-5 மாதங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்கள். … Continue reading →

More Galleries | 47 பின்னூட்டங்கள்

பொறுக்கி விகடனா அல்லது போக்கிரி விகடனா …… ?

This gallery contains 2 photos.

. இரண்டு சுயநலவாத பொறுக்கிகள் வசமாகி விட்ட விகடனை பொறுக்கி விகடன் என்று அழைப்பதா அல்லது போக்கிரி விகடன் என்றழைப்பதா என்பதை கீழ்க்கண்ட செய்தியைப் பார்த்த பிறகு இந்த வலைத்தளத்து நண்பர்களே முடிவு செய்து கொள்ளலாம்… கர்நாடகா அரசு, தமிழக வெள்ள உதவி நிதிக்காக ஐந்து கோடி ரூபாய் தரவிருப்பதாக அறிவித்திருந்தது. அந்த செய்தியை பொறுக்கி … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது …..

This gallery contains 1 photo.

தமிழக வெள்ள நிவாரணத்திற்காக உதவியுள்ள பல நல்ல உள்ளங்கள் – திரைத்துறை கலைஞர்கள் – ராகவா லாரன்ஸ் ( ஒரு கோடி ரூபாய் உதவி ) சித்தார்த், & ஆர்.ஜே. பாலாஜி (நேரடி உதவி, பொருட்கள் உதவி ) விஷ்ணு – (நேரடி உதவி, பொருட்கள் உதவி ) தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் -25 … Continue reading →

More Galleries | 18 பின்னூட்டங்கள்

இந்த கஞ்ச நாயகனிடம் கால் காசு பெறுவது கூட தமிழ் மக்களுக்கு அவமானம்….

This gallery contains 1 photo.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரை ஊடகங்களின் மூலம் அறிந்த அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்தி – ———————- சென்னை மக்களுக்கு துணையாக நின்று உதவி செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது. தமிழ்நாடும் இந்திய அரசும் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள சேதத்தை எதிர்கொண்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை … Continue reading →

More Galleries | 21 பின்னூட்டங்கள்

சென்னையில் பிரதமர் மோடிஜி…..!

This gallery contains 3 photos.

தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிடரை உணர்ந்து, சரியான நேரத்தில் நேரில் வந்து, ” துன்பத்திலிருக்கும் உங்களுக்கு நான் துணையாக இருப்பேன் ” என்று சொன்னமைக்காக – பிரதமர் மோடிஜிக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வராது – வராது – நிச்சயமாக வராது சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வராது…!!!

This gallery contains 1 photo.

வெள்ளத்தில் சிக்கி துயருற்றிருக்கும் நண்பர்களே – அவர்களின் குடும்பத்தினரே – உறுதியாக நம்புங்கள் மழை மேகங்கள் சென்னையை விட்டு அகன்று சென்று விட்டன. குறைந்த பட்சம் அடுத்த ஐந்து நாட்களுக்கு சென்னையில் மழை வராது. மிஞ்சி மிஞ்சிப் போனால் எதாவது 5-10 நிமிடங்களுக்கு வரலாம். வானிலை அறிக்கை எப்படி இருந்தாலும் கவலை வேண்டாம்… உங்கள் / … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

மீட்பு உதவி வேண்டுவோர் தொடர்பு கொள்ள டெலிபோன் எண்கள் இங்கே –

This gallery contains 1 photo.

வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை படகு மூலம் மீட்க – பாதிக்கப்பட்ட மக்களும், நிவாரண உதவிகளில் ஈடுபட்டிருப்போரும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் கீழே தரப்பட்டுள்ளன – தொலை பேசி மூலம் தொடர்பு கொள்ள முடிந்தவர்கள் – தேவைப்படுபவர்களுக்கு தெரிவிக்கவும். சென்னையில் வெள்ளத்தால் சூழப்பட்டு, படகு உதவி தேவைப்படுபவர்கள் கீழ்க்கண்ட எண்களில் தேசிய பேரிடர் மற்றும் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்