Category Archives: தமிழ்

கேப்டன் விஜய்காந்தின் முயற்சி “பூமராங்” ஆகிறதா …?

This gallery contains 1 photo.

  பாஜக உள்வட்டங்களிலிருந்து நேற்று “கசிந்த” (அல்லது “கசிய” விடப்பட்ட ) செய்தி இது….. டாக்டர் அன்புமணி ராம்தாஸ் நேற்று டெல்லியில் பிரதமர் மோடிஜியை சந்தித்தது குறித்து வெளியே சொல்லப்பட்ட காரணம் – தமிழகத்திற்கான வெள்ள நிவாரண உதவியாக 40,000 கோடி, மற்றும் சில கோரிக்கைகளை முன்வைத்து என்று. ஆனால், பாஜகவில் இருந்து வரும் தகவல்கள் … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

என்ன நடக்கிறது ..? நேரு உள்ளரங்கில் NDTV செய்தியாளர் …

This gallery contains 6 photos.

. . நேரு உள்ளரங்கில் என்ன நடக்கிறது என்பதை கண்டறிந்து செய்தி தரும் நோக்கில் ஒளிப்பதிவாளருடன் உள்ளே சென்ற செய்தியாளர் அனுப்பியுள்ள ட்விட்டருடன் கூடிய சில புகைப்படங்கள் கீழே – அதையொட்டி தமிழ் இதழ் ஒன்றில் வெளியாகியுள்ள விவரமான செய்திகள் கீழே –

More Galleries | 2 பின்னூட்டங்கள்

கோட்டூர்புரம் பாதிப்புக்கு யார் காரணம்….?

This gallery contains 1 photo.

. . கோட்டூர்புரம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட 1800 வீடுகளில் வாழ்க்கையின் அடித்தட்டு மக்கள் சுமார் 8,000 பேர் வசிக்கிறார்கள். அடையாற்றில் வந்த வெள்ளம் அவர்களை அடித்து துவைத்துவிட்டு போய் விட்டது. இந்த பாதிப்புக்கு அடிப்படையில் யார் காரணம் என்று அலசுகிறது ஒரு தமிழ் இதழ் – அவர்களின் பார்வையையும் அறிய துண்டுச் … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஒரு பித்தனின் மனைவியாக …..

This gallery contains 1 photo.

நண்பர் செந்தில் நாதன் உதவியால் கிடைத்தது ஒரு அரிய பொக்கிஷம்…. இன்று மகாகவி என்று நம்மால் போற்றப்படும் ஒப்புயர்வற்ற ஒரு சுதந்திரப் போராட்ட வீரனின் வாழ்க்கைத்துணைவி – “பைத்தியக்காரனின் மனைவி” என்றழைக்கப்பட்டு வாழ்நாள் முழுவதும் தான் பட்ட அனுபவங்களை, தன் உணர்வுகளை மனம் திறந்து வெளியுலகினருடன் பகிர்ந்து கொண்ட ஒரு உரை…. இதைப் படிக்கும்போது நெஞ்சம் … Continue reading →

More Galleries | 19 பின்னூட்டங்கள்

இவர்கள் ” தேவதைகள் ” – பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்…!

This gallery contains 3 photos.

. . தமிழ் நாட்டில் பல நேர்மையான, தைரியமான, புத்திசாலித்தனமான அதிகாரிகள் பணி புரிகிறார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ் – ஆகிய இரண்டு துறைகளிலும் இத்தகையோர் நிறைய பேரைப் பார்க்கலாம். இவர்களில் திரு.ககன்சிங் பேடி, விக்ரம்கபூர் ஆகியோரையும் அவர்களைப் போன்ற இன்னும் சில மூத்த அதிகாரிகளையும் – பொதுமக்கள் ஏற்கெனவே நன்கு அறிவார்கள். இத்தகைய அதிகாரிகளில் இன்னும் … Continue reading →

More Galleries | 24 பின்னூட்டங்கள்

மீண்டு(ம்) வந்தார் துக்ளக் ஆசிரியர் “சோ” …..

This gallery contains 2 photos.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓரளவு குணமடைந்து மீண்டும் செயல்படத் துவங்கி இருக்கிறார் துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்கள்…!!! இன்றைய தினம் வெளியாகியுள்ள துக்ளக் வார இதழில் தன்னுடைய கேள்வி-பதிலைத் துவக்கியதன் மூலம் தனது அடுத்த இன்னிங்ஸை துவக்கி இருக்கிறார். விரைவில் முழுவதுமாக குணமடையவும், நோய்த்தொல்லை மீண்டும் அவரை அணுகாமல் இருக்கவும் மனப்பூர்வமாக வேண்டுவோம். “சோ” அவர்களுக்கு … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

ஒரு சுவையான விமரிசனம் …. விமரிசனம் என்னுடையதல்ல ….!!!

. . “திருட்டு ரெயில்” பற்றி நேற்றைய ஹிந்து ஆங்கில செய்தித்தாளில் வெளிவந்துள்ள விமரிசனத்தின் ஒரு பகுதி கீழே. எழுதியவர் திரு.சுதீர் ஸ்ரீநிவாசன், Principal Correspondent, Chennai என்று போட்டிருக்கிறது. அதற்கு முன்னர் இதன் பின்னணி – என்னை இந்த விமரிசனத்தை கவனிக்க வைத்தது – என் நண்பர் ஒருவர் – திமுக அனுதாபி – … Continue reading →

More Galleries | 12 பின்னூட்டங்கள்