Category Archives: தமிழ்

இடுக்கண் வருங்கால் நகுக – எப்படி…? இப்படியா …?

This gallery contains 4 photos.

. . வெள்ளம் குறித்த – நிறைய புகைப்படங்களை பார்த்து, நாம் எல்லாருமே ரொம்ப நொந்து போய் விட்டோம். ஆனால் – சங்கடங்களை சந்தோஷமாக சந்திப்பது எப்படி…? – என்று நடைமுறையில் காட்டும் இந்த புகைப்படங்கள் சற்று வித்தியாசமானவை …!!! தி.நகரில் – சிரித்துக் கொண்டே வெள்ளத்தை கடக்கும் ஒரு குடும்பம்…… ” வாழைப்பழம் வாங்கல்லியோ … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

வெள்ளம் – யார் காரணம்…? ஒரு பொதுவான பார்வை ….

This gallery contains 2 photos.

. . சென்னை வெள்ளம் குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலான கருத்துக்கள் அரசுக்கு எதிராகவோ அல்லது அரசின் செயலுக்கு ஆதரவாகவோ இருக்கின்றன. இரண்டுக்கும் இடையில் நின்று கருத்து தெரிவிக்கிறார் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.பி.எஸ். பசுபதிலிங்கம் என்கிற சமூக ஆர்வலர். அனுபவப்பட்ட அரசு அதிகாரி என்கிற முறையில் அவர் கருத்துக்களையும் … Continue reading →

More Galleries | 7 பின்னூட்டங்கள்

” டான் அசோக் ” யார் ….? அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம்…!!!

. . ஒரு இடுகை waste ஆனாலும் பரவாயில்லை. என்னை ஐந்து வருடமாக அறிந்து வைத்திருக்கும் ரிஷி போன்ற பல நண்பர்களும் ஒரு விஷயத்தை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதால் இந்த இடுகையை எழுதுகிறேன். http://donashok.blogspot.com/2015/12/ blog-post.html -ல் வெளிவந்துள்ள ” சென்னை வெள்ளம் நடந்தது என்ன? -டான் அசோக் ” என்கிற கட்டுரையைப் … Continue reading →

More Galleries | 28 பின்னூட்டங்கள்

பாரதியின் நினைவாக ….

. . பிறந்த நாளன்று மட்டுமே கொண்டாடப்பட வேண்டியவன் அல்ல அவன்…. ரத்தத்தில் கலந்து விட்டவன் பாரதி. பேரிடரில் சிக்கித் திணறி, உயிருக்கும் உடைமைக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் – ” நாங்கள் இருக்கிறோம் – உங்களுக்கு உறுதுணையாக, கவலைப்படாதீர்கள். விரைவிலேயே இந்தப் பேரிடலிருந்து மீண்டு எழலாம்” – என்று … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

( பகுதி-2 ) தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

. . தொடர்ந்து மீதியை எழுதிக்கொண்டு இருக்கும்போது இன்றைய தினமலரை பிரித்து தலைப்பு செய்திகளை ஒரு ரவுண்டு பார்த்தேன். புரட்டிய உடனே தோன்றிய எண்ணம் ” இதைவிட இவர்கள் ” வேறு ” தொழிலுக்கு போயிருக்கலாமே ” என்பது தான். காரணம் – ஆறு காலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கடைசிபக்க தலைப்புச் செய்தி – ————– ” … Continue reading →

More Galleries | 38 பின்னூட்டங்கள்

தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

. . நண்பர் ரிஷி நீண்ட நாட்களாக இந்த வலைத்தளத்தின் வாசகர் – அதன் மூலமாக எனக்கு நண்பர். நேற்று அவரிடமிருந்து வந்த பின்னூட்டத்தில் – —————————————– இச்செய்தி பல தளங்களிலும் பேஸ்புக் பதிவுகளிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. விமரிசனத்திலும் நாம் விவாதித்தால் நன்று. இது தொடர்பான இரு கட்டுரைகள் : http://www.luckylookonline.com/2015/12/ blog-post.html http://donashok.blogspot.com/2015/12/ blog-post.html … Continue reading →

More Galleries | 15 பின்னூட்டங்கள்

திரு.தயாநிதி வழக்கு குறித்த – திரு.குருமூர்த்தி அவர்களின் கட்டுரை – கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்….!!!

This gallery contains 1 photo.

. . திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள் திருவாளர் தயாநிதி மாறன் வழக்கு குறித்த விவரங்களை விவரமாக விளக்கி எழுதி – தினமணி நாளிதழில் வெளிவந்த ஒரு தொகுப்பு கீழே – ” கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும்…” By எஸ். குருமூர்த்தி மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனின் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் தொடர்பாக … Continue reading →

More Galleries | 3 பின்னூட்டங்கள்