This gallery contains 1 photo.
-பார்ட்-1-ஐ விட பார்ட் 2- இன்னமும் விருவிருப்பாகவும், ஆவலைத்தூண்டும் விதத்தில் அமைந்திருக்கிறது…!!! காஞ்சனா –1-ஐ விட காஞ்சனா-2 நன்றாக ஓடியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். பேய்ப் படங்களில் இது தான் வசதி. ஒரு பேய்ப்படம் ஓரளவு மக்களுக்கு பழக்கமாகி விட்டால், அதே பேய்ப்படத்தின் பார்ட்-2-வை இன்னமும் அதிக ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். தற்போது வெளியிடப்பட்டிருக்கும் கே.வி.கா. கூட்டணியின் அடுத்த … Continue reading









கா.மை. சார்.... இன்ஃபர்மேஷன் டெக்னாலஜியில், 40-45 வயது ஆகிவிட்டால், வேலையை பாதுகாத்துக்கொள்வதுதான் முக்கியம். இருக்கும் கம்பெனியில் வேலை போனால், அனுபவ அறிவு என்பதால் மாத்திரம் எடுக்க மாட்டார்கள்.…