Category Archives: தமிழ்

மனம் வைத்தால்… நாமும் நிறைய “Rainbow” -க்களை உருவாக்கலாம்…!!!

… … இந்தோனேஷியாவில், காம்புங் பெலாங்கி என்கிற ஒரு சிறிய ஊர்… கேவலமாக இருந்த அந்த கிராமத்தை மாற்ற அந்த ஊர் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு உதித்த ஒரு யோசனையின் விளைவு…. ஊரே கலர்ஃபுல்…. அற்புதமான இந்த “Rainbow” village…. இப்போது ஏகப்பட்ட டூரிஸ்ட் கூட்டம்…வேலை வாய்ப்பு வியாபாரம்… விளம்பரம்…கலகலப்பு…. மக்களின் முகத்தில் மகிழ்ச்சி…!!! நீங்களே … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்

நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் இது தான் விதி….

This gallery contains 3 photos.

… … வழக்கமாக, வடகிழக்கு பருவ மழைக்காலத்தில், வங்காள விரிகுடா பகுதியில் தான் கடலின் சீற்றங்களும், காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும், புயல்களும் உருவாகி பாதிப்புகள் அதிகமாக நிகழும். அதனால், தமிழக மீனவர்களில் பெரும்பாலானோர் இந்த பருவகாலத்தில் பாதுகாப்பான பகுதி என்று கருதி, கேரளத்தையோட்டிய அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்கிறார்கள். கரையையொட்டி மீன் பிடித்தால், உள்ளூர், வெளியூர் மீனவர்களிடையே … Continue reading →

More Galleries | 8 பின்னூட்டங்கள்

“சோ” – ஒரு சிரிப்பஞ்சலி …!!!

… … ஒரு சிரிப்பஞ்சலி …!!! இன்றைய தினத்தை துக்கமாகவும், சோகமாகவும் முடித்துக்கொள்வதில் எனக்கு விருப்பமில்லை… சோ அவர்களுக்கு துக்கத்துடனும், சோகமாகவும் தான் அஞ்சலி செலுத்த வேண்டுமா என்ன…? அவரது நிகழ்ச்சி ஒன்றை பார்த்து, ரசித்து, வியந்து, வயிறு குலுங்க சிரித்தும் அஞ்சலி செலுத்தலாம் அல்லவா…? … … …

More Galleries | 2 பின்னூட்டங்கள்

துக்ளக் ஆசிரியர் சோ’வும், ஜெயலலிதா அவர்களும்….

… … போன வருடம் இதே நாளில் (07/12/2016), அதிகாலையில் துக்ளக் ஆசிரியர் சோ அவர்களின் மறைவுச் செய்தி வந்தது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவு… தொடர்ந்து தமிழ்நாட்டை துன்பத்தில் ஆழ்த்திய இரண்டு நிகழ்வுகள்… நேற்று முன் தினம், ஜெயலலிதா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

எப்போதும் மனதில் அமைதியும், ஆனந்தமும் நிறைந்திருக்க ஒரு வழி ….!!

… … கீழேயுள்ள வீடியோ மனதை லேசாக்கிக்கொள்ள ஒரு வழியை சொல்லித் தருகிறது… அமைதியும், ஆனந்தமும் மனதில் நிறைந்திருக்க, நீடித்திருக்க வழியை சொல்லித் தருகிறது. என்ன….. இந்த வழியில் யோசிக்க கொஞ்சம் தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்… கொள்வோமே….!!! …

More Galleries | 4 பின்னூட்டங்கள்

வில்லன்’ஆக முயற்சித்த ஹீரோ வேடதாரி “கோமாளி” ஆக்கப்பட்ட கதை….

This gallery contains 1 photo.

… … … தவறு செய்யும் ஒருவருக்கு இயற்கையே தண்டனை கொடுக்கும்போது அதை “natural justice” என்று சொல்வோம். ஆனால், செயற்கையாக ஒருவருக்கு “natural justice” கொடுக்கப்படும் சுவாரஸ்யமான கதை தான் திரு.விஷாலுக்கு நடந்து கொண்டிருப்பதோ என்று எண்ண வைக்கின்றன நேற்றைய நிகழ்ச்சிகள்….!!! “இந்த மக்களுக்காக உழைப்பதற்காகவே ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கிறேன்…” என்று வெளியில் உரைத்து, … Continue reading →

More Galleries | 11 பின்னூட்டங்கள்

திரு.குருமூர்த்தி புதிய கருத்து – “GST – இந்தியாவுக்கு ஏற்றதாக அமையவில்லை”

This gallery contains 3 photos.

… … … ஒரு வித்தியாசமான கருத்து திரு.குருமூர்த்தி அவர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி.யிலிருந்து சில பொருட்களுக்கு 3 வருட காலத்திற்கு முற்றிலுமாக விலக்கு அளித்திருக்கப்பட வேண்டும் என்கிறார் துக்ளக் ஆசிரியரும், பொருளாதார நிபுணருமான திரு.எஸ்.குருமூர்த்தி அவர்கள்… .. .. Madras Management Association, Konrad Adenauer Stiftung-உடன் சேர்ந்து நடத்திய “GST reality check” என்கிற … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்