“சோ” – ஒரு சிரிப்பஞ்சலி …!!!


ஒரு சிரிப்பஞ்சலி …!!!

இன்றைய தினத்தை துக்கமாகவும், சோகமாகவும் முடித்துக்கொள்வதில்
எனக்கு விருப்பமில்லை… சோ அவர்களுக்கு துக்கத்துடனும்,
சோகமாகவும் தான் அஞ்சலி செலுத்த வேண்டுமா என்ன…?

அவரது நிகழ்ச்சி ஒன்றை பார்த்து, ரசித்து, வியந்து, வயிறு குலுங்க
சிரித்தும் அஞ்சலி செலுத்தலாம் அல்லவா…?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to “சோ” – ஒரு சிரிப்பஞ்சலி …!!!

  1. ravikumar r's avatar ravikumar r சொல்கிறார்:

    good post

  2. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம் சொல்கிறார்:

    சுவாரஸ்யம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.