…
…
கீழேயுள்ள வீடியோ மனதை லேசாக்கிக்கொள்ள ஒரு வழியை
சொல்லித் தருகிறது… அமைதியும், ஆனந்தமும் மனதில்
நிறைந்திருக்க, நீடித்திருக்க வழியை சொல்லித் தருகிறது.
என்ன….. இந்த வழியில் யோசிக்க கொஞ்சம் தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்… கொள்வோமே….!!!
…



மிகவும் அருமை
short and cute / absolutely right
சிம்பிள். பிடித்ததையே எழுதுங்கள். பிடித்ததையே பேசுங்கள். பிடித்ததையே பாருங்கள்; பிடித்ததையே வாசியுங்கள்.
காந்தியின் குரங்குகளைப்போல் கெட்டதைக்கேட்காதே!! பார்க்காதே! பேசாதே !!!
வாழ்க்கையில் அமைதியும் ஆனந்தமும் எப்போதும் பூத்துக்குலுங்கும்.
Very Nice, I like this video so much, I recommended this video to my friends circle