Category Archives: தமிழ்

இளையராஜாவின் இசையில் – அமெரிக்காவில் ” வி.அன்பீட்டபிள்’ டான்ஸ் டீம்” –

This gallery contains 1 photo.

… … … ‘அமெரிக்காஸ் காட் டேலன்ட்’ என்கிற அமெரிக்க டிவி ஷோ, உலக அளவில் பிரபலமானது. அந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத வகையில் சிலர், தங்களின் திறமையை வெளிப்படுத்தி பலரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்குவார்கள். லேட்டஸ்டாக, அந்த நிகழ்ச்சியில் மும்பையில் இருந்து ‘வி.அன்பீட்டபிள்’ (V.Unbeatable) என்கிற நடனக் குழு கலந்து கொண்டு அவர்களது அசாத்திய திறமையை காட்டியுள்ளது. … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

கடவுளும் கவர்மெண்டும் …!!!

This gallery contains 1 photo.

… … … கடவுளும் கவர்மெண்டும் ஒன்று அதைத் தூற்றாதே; பழி சேரும் உனக்கு. அதற்கு ஆயிரம் கண்கள்: காதுகள். ஆனால் குறையென்றால் பார்க்காது கேட்காது கை நீளும்; பதினாயிரம் கேட்கும், பிடுங்கும். தவமிருந்தால் கொடுக்கும். கவர்மெண்ட் பெரும் கடவுள் அதைப் பழிக்காதே பழித்தால் வருவது இன்னும் அதிகம் கவர்ன்மெட்தான். – இதை ஆகஸ்ட், 1965-ல் … Continue reading →

More Galleries | 6 பின்னூட்டங்கள்

ஜெ.கே.என்னும் சிங்கத்தின் கர்ஜனை – இளையராஜா….

This gallery contains 3 photos.

… … … திரு.ஜெயகாந்தனுக்கும், இளையராஜா அவர்களுக்கும் இருந்த நட்பும், நெருக்கமும் – அபூர்வமானதொன்று…! சாதாரண நட்பு வகையில் அது அடங்காது…. ஜெயகாந்தன் பற்றி இளையராஜா அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை கீழே – … … ( நன்றி – ஆனந்த விகடன் …. ) . ———————————————————————————————————————–

More Galleries

திரு.ஸ்டாலினுக்கு – இதுவும் கூட உதவலாம் …!

This gallery contains 1 photo.

… … … இந்த காலத்தில் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியே தொலைக்காட்சி சேனல்களை வைத்திருக்கின்றன. தங்கள் தலைவரின் பெருமையை பேசுவதற்கு மட்டுமல்லாமல், தங்களுக்கு விரோதமான கட்சித்தலைவர்களின் பலவீனங்களை வெளிப்படுத்துவதற்கும் அவற்றை பெரிய அளவில் பயன்படுத்துகின்றன. Main stream தொலைக்காட்சிகள் தவற விடும் காட்சிகளை இவை படம்பிடித்து வெளியிடுகின்றன…. அத்தகைய ஒரு காட்சி… அண்மையில் விஜய்காந்த்தின் கேப்டன் … Continue reading →

More Galleries | 2 பின்னூட்டங்கள்

திமுக-வுக்கும் சங்கர மடத்திற்கும் என்ன சம்பந்தம்….???

This gallery contains 3 photos.

… … … … ‘திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். 1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் … Continue reading →

More Galleries | 5 பின்னூட்டங்கள்

நாகேஷ் – மறக்க முடியுமா….???

This gallery contains 2 photos.

… … … முன் கதை – நாகேஸ்வரன் என்கிற நாகேஷ்! —————- செப்., 27, 1933ல், கன்னட பிராமண குடும்பத்தில் பிறந்த, நாகேஸ்வரனின் குடும்பம், ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் வசித்தது. நாகேஸ்வரனது அப்பா, மைசூரில், ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர்; மிகவும் கண்டிப்பானவர். எஸ்.எஸ்.எல்.சி., முடித்த உடன், கோவை, பி.எஸ்.ஜி., ஆர்ட்ஸ் காலேஜில், ‘இன்டர்மீடியட்’ சேர்ந்தான் … Continue reading →

More Galleries | 4 பின்னூட்டங்கள்

சீதையைப் பற்றி கம்பனும், விவேகானந்தரும் சொன்னது….!!!

This gallery contains 1 photo.

… … … திருவரங்கம் செல்லும்போதெல்லாம், கம்பன் தனது இராமகாதையை அரங்கேற்றிய இடத்தில் 10 நிமிடங்கள் அமர்ந்து 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அந்த காட்சியை – கற்பனையில் நினைத்து, ரசித்து விட்டுத்தான் வருவேன்… ரொம்ப நாட்கள் ஆகி விட்டன… டாக்டர் கலாம் அவர்களைப் பார்த்து… திரு.அப்துல் கலாமுக்கும் – கம்ப ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்…? … Continue reading →

More Galleries | 1 பின்னூட்டம்